ம .கலையரசி- கருத்துகள்
ம .கலையரசி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [28]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
மிக்க நன்றி அண்ணா...
மிக்க நன்றி தோழமையே... வரவில் மகிழ்ச்சி...
உண்மை ஐயா.. நாகரீக மோகத்தால் மறைமுகமாக நாமே பாதிக்கப்படுவதை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.
மிக்க நன்றி ஐயா....
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும், வாசிப்பிற்கும்..
மிக்க நன்றி தோழி...
மிக்க நன்றி தோழரே...
சரியாக சொன்னீர்கள் தோழரே... திடத்தை வளர்ப்பதுதான் ஒரே வழி..
ஷாக்கிங் தாங்க... நிறைய பெண்மை இப்படித்தான் நரக வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறது தோழரே....
மிக்க நன்றி தோழரே.....
மிக்க நன்றி தோழமையே....
வலியில் வழி தெரியவில்லை தோழரே.... வருகையில் மகிழ்ந்தேன் தோழரே...
வாழ்ந்து விட்டு போகத்தான் இருக்கிறது தோழரே....
வருகைக்கு நன்றி ...
மிக்க நன்றி தோழரே.... வரவிலும்,கருத்திலும் மகிழ்ந்தேன்...
ஏதோ ஒன்றை கொண்டு போகலாம் என்ற நப்பாசையிலே சிலர் திரிகிறார்கள் தோழரே...
உள்ளே வைத்து புறத்தே தேடி அழைகிறார்கள்.. எப்படி,எப்போது கண்டு பிடிப்பார்கள் என்று பார்ப்போம்....
வரவில் மகிழ்ச்சி தோழரே...
உண்மைதான் ஐயா... எல்லாமே வெறும் வாய் வார்த்தைகளால் இயங்குகிறது.. சமுதாயத்திற்கு பயந்தே.. நம் மனிதம் ஜீவிக்கிறது.. வாழ்க்கை மேடையிலும் முகமூடி அணிந்தே நடிக்கிறோம்.
உங்கள் பார்வையில் பட்டதில் சந்தோஷம் தோழரே.... வரவில் மகிழ்ந்தேன்...
மிகவும் அழகான வரிகள்.... அருமையான சிந்தனை அண்ணா வாழ்த்துக்கள்.....
இன்புடன் வாழ அன்புடன் இரு
என்றும் அன்புடன் இரு...........
அழகான வரிகள் அண்ணா வாழ்த்துக்கள் தொடருங்கள்....
மிக்க நன்றி அண்ணா... உங்கள் கருத்தில் மெய் சிலிர்த்துப்போனேன்...