முகவியரசன்- கருத்துகள்
முகவியரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [20]
நன்றிகள்....
இறுதியில் பூத்தது உண்மை வரிகள்.......... அருமை...வாழ்த்துக்கள்.................
அந்த புன்னகை கனவில் மட்டுமே மாயம் செய்து போனது. so sad......
காத்திருத்தலின் பரிசு உங்களின் கருத்து. நன்றி.. எழுதுகிறேன்....
ஓவியங்கள் அருமை... வாழ்த்துக்கள்.
நல்லாருக்கு..........சூப்பர்.............
நீங்கள் சொல்வது உண்மை. மிக்க நன்றி.. எழுதுகிறேன்....
மகிழ்ச்சி தம்பி......
சிலப் பாத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்களின் மனநிலையை ஆராய்வது பிக் பாஸ். ஆனால் அவை குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடும். அதைப்போன்றுதான் மனிதனின் வாழ்க்கையையும் யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுவது. பட்டது. அவர் ஒருவராகவும் இருக்கலாம். குழுக்களாகவும் இருக்கலாம். அன்றாட வாழ்வில் காலையில் தொடங்கி, இரவு தூங்கும வரையிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்?. மனிதனின் மனதினை உளவியல் ரீதியாக பக்குவப்படுத்தி வைப்பவன் யார்? தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் யாருக்காக? இவ்விளம்பரங்களைத் தோற்றுவிப்பவர்கள் யார்? உணவு,உடை, பழக்கவழக்கம் என நாகரீகமாக மாற்றக்கூடிய தொலைக்காட்சித் தொடர்கள் யாருக்காக? அவற்றை உருவாக்குபவர்கள் யார்? கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்..
நன்றிகள்.......
நன்றிகள்....
அருமை............
அருமை அக்கா....
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.........
அருமை........
அருமை............
மிக்க நன்றி நண்பரே