கேகண்ணன்- கருத்துகள்
கேகண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [93]
- கவின் சாரலன் [58]
- Dr.V.K.Kanniappan [36]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [18]
- தாமோதரன்ஸ்ரீ [15]
தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது.
புதுமையான வரிகள்....
நன்றாக இருக்கிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் கவிதை சிறப்பாக இருக்கும்.
மூன்று முடிச்சிட்டாய்
மூச்சைத் தவிர
அனைத்தும் உன் கரங்களில்..
பெண்ணுக்குரிய வலியோடு சொல்லி இருப்பது அருமை.
எதற்கு ஆரம்பித்தோம்
எதற்கு முடித்தோம்
வரிகள்
சிந்திக்க வைக்கிறது.
ஆண்கள் மட்டுமே காரணமல்ல, பெண்ணும்தான்.
கவிதை நன்றாக உள்ளது.மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
நன்றாக உள்ளது... மேலும் தொடர வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே... தங்களின் வாழ்த்துக்களோடு தொடர்கிறேன்...
அருமைங்க...
எனக்கு நிழல் கூட கானல் நீர் தான்...? என்ற வரி மிகவும் அருமை நண்பரே,,,
தங்கள் கவிதைகளை படித்தேன் நன்றாக உள்ளது..
கவிதை அருமை...
மரம் மனிதனிடம் மட்டும்
கெஞ்சும்-அஞ்சும்...!! வரிகள் மிக மிக அருமை...
உங்கள் கவிதையின் திறம் வார்த்தைகளில் தெரிகிறது...
கவிதை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...
அருமை தொடருங்கள்
நன்றாக உள்ளது...