krish vathani- கருத்துகள்

செய்திகளை படித்தால் அப்படி தெரியவில்லையே சேலை கட்டிய வயோதிப மூதாட்டியை கூட கொடுமைக்கு ஆளாக்கியதாக படித்த ஞாபகம் ..............

அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ......

நியம் தானே. நன்று

அழகாய் உள்ளது நண்பரே

ஆம், முயசிக்கலாமே.......vini, viji, Jana, Kala, Santhi, Thana, Tamil, Rama,

வாய்ப்பில்லாமல் இல்லை. இருந்தபோதும் மாறுபடும் போது தானே கவிதைகள் பிறக்கின்றன.

உண்மை அன்பு எதிர்பார்க்காது...
எதிர்பார்ப்பு இல்லது போனால்
ஏமாற்றம் என்பது எது?
கண்ணீர் இதற்கு காரணம்
வெறும் தூசு .....
வென்றிடும் உண்மை காதல்
என்றுமே .....
அப்போ கூட இவன் கண்ணில்
கண்ணீர் ...
அப்போ அது ஆனந்த கண்ணீர்.....

எதிர்பார்ப்பு இல்லை எனின், எல்லாம் எப்போதும் உண்மை தான். இங்கு தூரம் என்பது மனதை பொறுத்ததே தவிர வேறு ஏதுமில்லை.


krish vathani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே