செந்தமிழ் பிரியன் பிரசாந்த்- கருத்துகள்

வாழ்த்துக்கள் நட்பே !
அழகு காதல், அழகிய காதல் கடிதம்!!
மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்...

மிக்க நன்றிகள் ஐயா!
தங்களின் கருத்தில் மனம் மகிழ்கிறேன்!!

மிக்க நன்றிகள் நண்பரே. தங்கள் கருத்தில் மனம் மகிழ்கிறேன்...

மிக்க நன்றிகள் உறவுகளே!
உங்களின் கருத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!!

மிக்க நன்றிகள் ஐயா!
மிகுந்த மகிழ்ச்சிகள்!!

நன்றிகள் ஐயா!
மிக்க மகிழ்ச்சி!!

மிக்க நன்றிகள் !
மிகுந்த மகிழ்ச்சிகள் தோழி!!

நன்றிகள் ஐயா!
மிக்க மகிழ்ச்சி!!

மிக்க நன்றிகள் நண்பரே
தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்...

நன்றிகள் கோடி நண்பரே!
எல்லையில்லா மகிழ்ச்சியை என் மனம் அடைகிறது.

மிக்க நன்றிகள் நண்பரே.வலியில் நிறைந்திருந்த என்னை உங்கள் வரிகள் வருடுகிறது. மிக்க நன்றிகள். மிகுந்த மகிழ்ச்சி நட்பே...

... என்னவென்று சொல்லி இவரின் புகழை நான் முடிக்க முடியம்? வரி ஒன்றினை முழுமையை பார்த்து படிக்கும் முன்னே பல வலிகளில் நான் அடங்கி போய்விடுவேன். ஆம் அவரே ஒரு கவிதை தான். அவருக்கு விளக்கம் சொல்ல யாரும். எனது மரியாதைக்குறிய நபர். எனது குரு.... எல்லாம் நா.முத்துக்குமார் அவர்கள்.

நீங்கள் எழுதியுள்ளது அருமை!
அழகு!!
அற்புதம்!!!
மேலும் தொடருங்கள் தோழி வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் நண்பரே
மிகுந்த மகிழ்ச்சிகள்

இயைசை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி...
அழகிய ஓவியம் வாழ்த்துக்கள்

வாழ்க்கையே எழுதபடாத கதை தானே ஐயா. அதில் சில சோகங்களை கொட்டிவிட்டேன்.தாங்கள் மனம் வருந்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன் ஐயா. தங்களின் வருகைக்கு நன்றிகள் மற்றும் மிகுந்த மகிச்சிகள் ஐயா.


செந்தமிழ் பிரியன் பிரசாந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே