பிரியாராம்- கருத்துகள்

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே .....

ஹைக்கூவை பற்றி எனக்கு தெரியாது ஆனால் ...கவிதை என்பது தமிழ் மேலும் சமூகத்தின் மேலும் உண்மையான அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்கள் கிறுக்கும் எல்லாமே எல்லோருக்குமே நிச்சயம் கவிதையாகத்தான் தெரியும் ...அதுதான் உண்மையான கவிதை ..உரைநடை தவிர்த்து சொல்ல வந்ததை சுருங்க சொல்லி புரிய வைப்பது கவிதை .மூன்றே வரியில் சொல்ல வந்ததை சொல்லி விளங்க வைப்பது ஹைக்கூவின் அடிப்படை தத்துவம் என்னை பொருத்து வரை இந்த பத்துமே சிறந்த ஹைக்கூதான் அதில் சந்தேகமே இல்லை .......

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

இயற்கை அழிவின் தத்தூரபமாய் உள்ளது சந்தோஷ்
எனக்கு மிக மிக பிடித்த வரிகள் ....

--

இப்போதே அழைக்கிறேன்
உபசரிக்கமாட்டேன் அப்போது
நான் சடலம்.!

முக்காலத்தையும் உணர்ந்து வாழக்கையின் அத்தியாயத்தை அர்த்தபடுத்திவிட்டாய் சந்தோஷ் ....மனமார்ந்த பாராட்டுகள் ...

எத்தனை காலம் மாறினாலும் இந்த கொடுமை மாறுமா என்பது சந்தேகம்தான் ....ஆனால் தங்கள் கவி வண்ணத்தில் கலக்கலாக உள்ளது கரு நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள் ...

ஹா ஹா ஹா ..அங்கதம்னா இது அங்கதம் அற்புதம் தோழி /....சிரிச்சேன் நல்ல சிரிச்சேன் நான் நன்றி தோழி ...

at the cherry blossoms ....is correct அரு(கில்) செர்ரி மலர்கள் .....

மங்கள நிகழ்வுக்கு
வண்ண மய நெசவு
வெள்ளைப் புடவையில் நெசவாளி...

இதை படித்து சிலிர்த்தது தேகம் சிந்தித்தது மனம் பூரித்தது குணம் ...(பெரியாரை கண்டதில் ....)


சமுக அவலம் ,பகுத்தறிவின் உச்சம் ...பதிப்பின் மொத்த கருவின் மூலதனமாய் அமைந்ததகாவே என் உணர்வு அலைகள் அதிசியத்து போயின் மேல் உள்ள வரிகளை கண்டு சிறப்பிலும் சிறப்பிலும் அய்யா .....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா ......

அழகு அம்மா ......

வண்ணமா யங்களோ மஞ்சு...

.

வரிகளில் அர்த்த நெருக்கம் ..
வார்த்தையில் நல்ல அழுத்தம் ..
அத்தனை கோர்வை சிறந்த பார்வை ...
செறிவான அலசலில்
நிதான நடையில்
நிசப்த படையல்
=================

மீதுண் விரும்பேல் அவ்வை ....
=========================

ஆனால் இன்னும் இன்னும் இதுபோல அள்ளி தந்தாள் தின்று கொண்டே இருப்பேன் .......
போதவே போதாது என்று ,,,

இன்னுமும் நன்றாக மெருகேறலாம்..பெரியவர்களின் பார்வை நிலைப்பு நீடித்து ஈர்க்கும் படைப்புகள் நிலையானதாக இருக்கட்டும் ....ஆகவே ...
கொடுகமைகள் கருவாகும் போது துயரங்களை மட்டுமே நினைப்பது நம் மனம் ....

தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .
இது முழுமையடைந்ததா கயல் நீயே பார்த்து திருத்து பார்ப்போம் ....


பிரியாராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே