rajaruban- கருத்துகள்
rajaruban கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [82]
- கவின் சாரலன் [34]
- மலர்91 [22]
- ஹேமந்தகுமார் [16]
- அஷ்றப் அலி [16]
rajaruban கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நன்றி
நன்றி
அருமை
மதன் உங்களுக்கு எனது பாராட்டுகள் உண்மையை சொன்னதற்கு சிலர் இந்த உண்மையை சொல்வதற்கும் ஏற்பதற்கும் பயப்படுகிறார்கள் வாழ்த்துக்கள்
பைத்தியக்கராரே உங்களுக்கு என் பதில் நீங்கள் சொன்ன மானுடவியல் அடிப்படையில் இப்போதைய இந்தியாவில் யாருமே சுத்த திராவிடரும் இல்லை, சுத்தமான ஆரியரும் இல்லை. இந்த கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன் ஆனால் அதில் ஒரு திருத்தம் உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் கூட இப்போதைய இந்தியாவில் அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதை நிலைதான்
இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஏற்படவேயில்லை. என்பது தவறு 19ம் நூற்றாண்டின் கடைசியில் பாரதியார் வ உ சி தேசியவதியாகத்தான் இருந்தனர் 1858ல்
இந்தியாவில் விக்டோரியா மகராணின் ஆட்சி கீழ் வந்தபோதே இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது
திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பல்ல என்று சொல்லும் தாங்கள் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு என்று நூறாவது ஆண்டு விழா கொண்டாடும் திராவிடதலைவர்களை மறந்துவிட்டீர்கள்
திராவிட கருத்து ஏற்ப்படுவத்ர்க்கு முன்னே பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டார்
திராவிட கருத்து ஏற்ப்படாமல் இருந்திருந்தாலும் சதிக்கொடுமைக்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தான் இருக்கும்
'ஆரிய இனத்தை பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை தாசயுக்கள் இந்தப் பழங்குடியினர் இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள் என்பதற்கு வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை ' (நாமக்கல் கவிஞர் தமிழ் மொழியும் தமிழ் அரசும்)
'வட இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர் கழுத்தை இன்னுஒருவர் நெருக்குவது போன்ற சூழ்நிலை இருக்கலாம் அது போலவே தென் இந்தியாவில் பிராமணர்களும் பிராமணர் அல்லாதோரும் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள் என்று கருதவேண்டாம்' இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு எழுதிய கடிதம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரிக்கத்தான் நினைத்தார்கள்
தமிழ் தலிவர்களை தவிர திராவிட நாடு எல்லைக்குள் இருக்கும் மற்ற மாநிலங்கள் ஏன் ஏற்று கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி
மேலும் விரைவில் தங்களுக்கு விளக்கமான பதிலை கட்டுரையாக தருகிறேன்
அய்யா பைத்தியக்காரரே! எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து மாற்றுவதில் சிராமம் உள்ளது அதனால் தன் எழுத்து பிழைகள் மன்னித்து விடவும் ஆனால் கருத்தில் பிழை இல்லை தாங்கல் திராவிடம் என்ற கருத்து எதனால் எழுந்தது தாங்கள் அறிந்தவற்றை விளக்கவும்
நன்றி
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நல்ல கவிதை
மீண்டும் ஒரு வள்ளுவன்
நல்லபிள்ள
அறிவுரைக்கு நன்றி
அருமையான கவிதை