razeena- கருத்துகள்

மிகவும் ஆழமான வரிகள்


எத்தனை ஆட்சி கண்டு விட்டாய் நீ
ஹிட்லர் முதல் கடாபி வரை
இறுதியில் எதை கண்டனர்
ஆறடி மண்ணுக்குள்
மாண்டே போயினர்
இது கண்டும் நீ
நெஞ்சு புடைக்கிறாயா ...?

கொடுமை ஒழிக

மிக்கவுமுன்மையான வரிகள்


ஆறறிவு இருந்தும் நீ
ஐந்தறிவை பாரு
அவை தற்கொலை செய்தனவா
என்று சரித்திரம் கேளு
உண்மையை அறிந்து
நீயும் வாழு ......

நன்று


razeena கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே