செல்விபிரியங்கா சண்முகம்- கருத்துகள்

நன்றி தோழரே...
உங்களது எழுத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்....

நன்றி தோழமைகளே "அக்கினி சுவடுகள்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது...

அவங்க நினைவுகள தர விசயங்களில் இருந்து விலகி இருங்க நண்பர்களோட எங்கயாவது டூர் போய் விட்டு வாங்க உங்க மேல நம்பிக்கை வைங்க அப்பா அம்மா கிட்ட மனசு விட்டு பேசி அவங்க உங்க மேல எவ்வளவு அன்பு வெச்சுருக்காங்கனு புரிஞ்சுகோங்க மனசு அமைதி ஆகிடும்... அனுபவம் பேசுகிறது...

வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி முடிக்க போவதில்லை....
வார்த்தைகளில் வந்ததை வாழ்க்கைக்குள் வர வைப்போம்...
வாழ்த்துக்கள் தோழியே....

பின்ன நாம எவ்ளோ சிந்திக்க வேண்டி இருக்கு... நன்றி ஜெபா...

தி மு தி பி ன்ன என்னனு சொல்லுங்க இல்ல தல வெடிச்சிடும்....

செகண்ட் ஜோக் சூப்பர் ஜி சூப்பர் ஜி....

அது திருமண பந்தத்தின் அடையாளம் கிருஷ்துவதிலும் இஸ்லாத்திலும் கூட மோதிரம் மற்றும் கருப்பு மணி அணிவதில்லையா.... நாட்டில் அகற்ற பட வேண்டியவை நிறைய இருக்க வெறும் பரபரப்பிற்காக கலாச்சாரத்தை கலங்க படுத்த வேண்டாம்....

இல்லை என்கிறீர்களா...
நிச்சயமாக தாலி அணியாமல் வாழ்தலை நீங்கள் முறை என்று ஏற்பீர்களா??

பண்பாட்டை மறக்க சொல்கிறதா உங்கள் பகுத்தறிவு???
இப்படியே போனால் நாளை நமக்கென ஒரு அடையாளமே இல்லாமல் போகாதா???
வெட்க கேட்டுக்கு விழா வேறு....

உங்களுக்காச்சும் பரவாயில்ல ஜி....
எனக்கு வந்ததே ஒரு வாழ்த்து....
"தமில் புத்தான்டு வல்துக்கல்னு" அத தான்
தாங்கிக்க முடியல....

இதுக்கெல்லாம் கருத்தே கெடயாது பாஸ்....
படித்ததும் யாருக்கும் தெரியாமல் மறைத்த
புன்னகை மட்டுமே
வழங்க படுகிறது....

இன்னும் வீட்டுக்கு மனைவி
வரவில்லை போலும்...
வந்த தெரியும்....
ஹா ஹா...
நல்ல படைப்பு ஜி பசி தீர்ந்ததா????

நல்ல சாதனை தான்...
அட என்னாச்சு நம்ம தோழர்களுக்கு...
கவிதை கனியை
கடிச்சு குதறி
நமக்கும் ஆச காட்டுறாங்களே...
அதுவும் பேய் பிசாசு ஆவிகளின் புலம்பலோடு...
கலக்குங்க ஜி......

வாங்க ஜி வாங்க...
உங்கள தான் வலை போட்டு தேடி கிட்டு இருந்தேன்...
எப்போ பாரு "அருமை எருமைன்னு" கடுப்படிக்காம
தப்பு இருந்த அத தைரியமா சுட்டி காட்டுங்க....


செல்விபிரியங்கா சண்முகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே