sathyaswaroop- கருத்துகள்

அருமையான பதில் ...

என் கண்கள் கலங்கிப் போயின ...அருமை ..

மிக நன்று ...பிடித்த வரிகள் பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை !

பாராட்ட வார்த்தைகளே இல்லை .....மிக நன்று .......


sathyaswaroop கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே