செல்வமுத்து மன்னார்ராஜ்- கருத்துகள்

அழகான வரிகள் நண்பரே...
வீடியோவில் வெளிவந்ததும் பகிரவும்
மென்மேலும் வளர்ந்து சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...

அண்ணா கவிதை அழகு...
நேர்த்தியான சொல்லாடல்..
புதுவைக் குமாருக்கு நிகர் புதுவைக் குமாரே....

அழகான சிந்தனை...
வாழ்த்துகள் கவிதாயினி காலா....

செடியில் காணும் ரோஜாவைக் காட்டிலும் இவள் கூந்தலில் காணப்படும் ரோஜாவுக்கு இன்னும் அழகு
உங்களின் சிந்தனையும் தான்....

எங்களின் தாய்க்கவிஞரே
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி..

ஆங்கிலக் கவி ஆளுமைப்படைத்த கவிதாயினி தமிழ்க்கிழவி அவர்களுக்கு மிக்க நன்றி...

கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கவிஞனின் கவிஞரே...

அழகான சிந்தனையில்
அரும்பிய அழகிய வரிகள்...

வெண்பா வேந்தரே...
குறள் வெண்பாவில் பதில் அழகு....

அழகான பதிவு...ஒரு எழுத்தாளனின் உள்ளுணர்வு அவனின் இலக்கு அவனின் இலக்கிய கம்பீரம் சமூகத்தின் மீதான அவனின் அக்கறை, அவனின் எளிமை அவனின் ஆளுமையும் ஒருவித கரவமும் ஒரு வாசகனைவிட இன்னொரு எழுத்தாளனுக்கு அது மிகவும் துள்ளியமாக புரிந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த கட்டுரை.
பவா செல்லதுரை அவர்களின் பெருங்கதையாடல் கதைசொல்லும் நிகழ்ச்சிகளை நான் யூடுபில் பார்த்திருக்கிறேன், அற்புதம்.
அவர் அவ்வவ்வப்போது ஜேகே பற்றியும் ஜெயமோகன், ஜானகிராமன், சுந்தர் ராமசாமி போன்றோர்களின் கதைகளை தான் சொல்லும் கதைகளில் கிளை கதைகளாக ஒப்பிட்டு கதைசொல்லும் பாணி தனியழகு.
அழகான அற்புதமான எழுத்தாளான் பவா செல்லதுரை அவர்கள்.

எனக்கும் இவர்களோடு நட்பு வைத்துக்கொள்ள ஆசை.என்ன செய்ய நிலவை பார்த்து ஒரு ரசிகன் ரசிப்பதைப்போல் நான் இவர்களின் எழுத்துக்களில் என்னை கரையவிடுகிறேன்.
அழகான கட்டுரை....

மிக்க நன்றி அலி... தங்களின்
மேலான கருத்துக்கு...

புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் அழகு...வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சார்...
தங்களின் கருத்துக்கு...


செல்வமுத்து மன்னார்ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே