செல்வி கிருஷ்ணன்- கருத்துகள்

உண்மைதான் தோழரே.. காலத்தின் கோலம் என்று கொள்ளலாமோ?

நன்றி நண்பரே! இது ஆண்களுக்கும் பொருந்தும்.. :)

ஐயாவிற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்!! மிக்க மகிழ்ச்சி!!

மகிழ்ச்சி அம்மா.. !! மிக்க நன்றி..!!

உள்ள குமுறல்...உண்மை வரிகள்...இரண்டும் அற்புதம்...வாழ்த்துக்கள் அம்மா...!!

நன்று தோழமையே!! உங்கள் கருத்து பகிர்விற்கு நன்றி.

கவிதை மழை நெகிழ செய்கிறது என்னை....
அருமை தோழரே....

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா....இன்னும் நிறைய படைப்புகள் கொடுக்க நிச்சயம் முயற்சிக்கிறேன்..மிக்க மகிழ்ச்சி!!

உயிரின் உன்னதம் உணராத மனித இனம் இனியாவது திருந்தட்டும்!!! அருமை தோழமையே...சிறப்பாக உள்ளது..

இன்பமும் துன்பமும் வாழ்வின் நியதி...இதனை அழகாய் உரைத்த கவிதை அருமை...வாழ்த்துக்கள் நண்பரே...

அமர்களம் நண்பரே!!!!,,,,கவிதை நன்று.. வாழ்த்துக்கள்!!

மொட்டாய் இருந்து... பூவாய் மலர்ந்த காதல்.. பூமியில் உரமாய் போன பின்னும்..அதன் மணம் மட்டும் இன்னும் மண்ணிலே...கவிதை நன்று தோழரே..வாழ்த்துக்கள்!!!

'பிரிவுகளின் வழிகளில்
மனங்கள் மரணிக்குமாமே........'
அருமையான சொல்லாடல்....
கவிதை நன்று தோழி.....!!!வாழ்த்துக்கள்..


நியதி அதுவென்றால் நாம் என்ன செய்வது? வேண்டாம் என்றால் விட்டுவிடுமா சொல்லுங்கள்!!!
தோழரின் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்...


செல்வி கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே