selvi sivaraman- கருத்துகள்

மன்னிக்கவும் தோழரே.. உங்கள் படைப்பு மிக அருமை.நான் ரசித்த பிறரின்அ ழகிய படைப்புகளை அவர்கள் பெயருடனே சமர்பிப்பேன். ஆனால் அவர்களின் பெயர்கள் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் படைப்புகள்..

தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ...

நன்றி தோழி.. உமது படைப்புகளும் மிக அருமை. தொடரட்டும் உங்கள் தூரிகையின் பயணம் ....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே ..

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள் பல தோழரே...

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே..

உங்கள் வாழ்த்துக்களால் மனம் மகிழ்கிறேன் .. நன்றி தோழரே...

நன்றிகள் பல தங்கள் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும்...

நன்றி தோழரே, உமது படைப்புகளுக்கு நான் பெரிய ரசிகை.. தொடரட்டும் உங்கள் கவிதை மழை !!!

நன்றி தோழரே, தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்..

உண்மை தான் தோழரே. ஆனால் எல்லா நேரங்களிலும் நம்மால் வாழ்க்கையை உணர முடிவதில்லை..

நன்றி நண்பரே .. உங்களது படைப்புகளும் மிகவும் அருமை. தொடரட்டும் உங்களது எழுத்துக்கள்..

உங்களது எல்லா படிப்புகளும் அருமை தோழரே.. தொடரட்டும் உங்கள் தூரிகையின் பயணம்.. வாழ்த்துக்கள்..


selvi sivaraman கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே