springsiva- கருத்துகள்

குமரி நண்பரே
அருமையான கவிதை நட்பை பற்றி.
இனிமையான உணர்வுகள்.
படித்து மிகவும் மகிழ்தேன்.
படைப்புக்கு நன்றி.

வாலாட்டும்
நாய்க்கு
வசந்த மண்டபம்...!

தாலாட்டிய
தாயிக்கு
வீதி மண்டபம்...!

வரிகள் அல்ல வலிகள்

அருமையான படைப்பு.
மிக்க மகிழ்ச்சி

இன்னும் உருக்குள்ள தான் இருக்கீங்களா

அட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும் போல.

அருமை.இதே போல் நல்ல படைப்புக்களை தருக .

முடிந்தால் முயற்சி செய் ...
முடியாது விட்டால் பயிற்சி செய்..!
உண்மையான வார்த்தைகள் ...
உணர்த்தியதற்கு நன்றி


springsiva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே