mahesh- கருத்துகள்

மிக்க நன்றி சுந்தரபாண்டி அவர்களே !

கவி ,
தனி விடுகை தற்போதுதான் அனுப்பி உள்ளேன் ... பார்த்திருப்பாய் என எண்ணுகிறேன் . உன் விமர்சனத்திற்கு என வந்தனம் !

உளமார வாழ்த்தியதற்கு உளங்கனிந்த நன்றி கார்த்திக் !

என் மனமார்ந்த வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் ஐயா !

வாழ்த்துக்கள் பாலாமுதன் !

தமிழில் படித்தும் தனித்துவம் இல்லாமல் போனது ... என்ற வரிகள் அற்புதம் ஈஸ்வர்...
உன் கவிதை நிச்சயம் தமிழ்த் தாய்க்கு ஓர் அணிகலனே.!

கார்மேகக்கூந்தலை அலங்கரிக்கும் வெண்மேக நரைமுடி என்றிருந்தால் இன்னும் சிறப்பு. அருமை.

குறும்பான காதல் கவிதை இது. மிக்க அழகு.

ரதி ,

காதலும் சரி அதனைப் பற்றிய கவிதையும் சரி சலிக்காது. சிலிர்த்தேன்.
ஆனால் இந்த 'thee ' யார் ?

உங்கள் கவியிலும் தான் எனக்கு கடவுள் தெரிகிறார் சார் .

யாரும் உண்மையான பாசம் வைத்து கவனிப்பதில்லைதான் ....எங்களைப்போல் ...
தங்கள் சப்போர்ட் கிற்கு நன்றி .

ஒவ்வொவொரு வரியும் கோடி பொன் பெறும் ஈஸ்வர் .....ரொம்ப நல்ல வந்து இருக்கு கவி.

வாய் விட்டு சிரித்தோம். சிறந்த சிரிப்பு .

சோகமாய் ரசிக்க நல்ல முரண்பாடுகள் . அருமை.

ஸ்ரீரங்கம் or ஸ்ரீமுஷ்ணம் & ஸ்ரீ சூக்தம் போன்றவற்றையும் இணைத்து இருக்கலாம் . இந்த கவிதை படிப்பவர்கள் சகல நன்மையையும் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை .

சத்யா ,

எழச்சி ஊட்டும் கவிதை .

ஈஸ்வர் ,
கலக்கிட்டே போ ! இப்படி ஒரு சூப்பர் டுபர் ஹிட் நான் எதிர்பாக்கலே. குறிப்பாக விதிவசத்தால் பாரா சவுக்கடி. அருமையான கவிதை . பரிசு உனக்குத்தான் . என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததிர்க்கு நன்றிகள் பல ஈஸ்வர். நீ வாழ்க ! உழவன் உயர்க !

வாவ் .. என்ன அருமையான கருத்துகள் . நான் சொல்ல நினைத்தும் இதுவே .... சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் என்றால் அது இவர்கள் தான் . பாவம் . மாரி யாவது இவர்களை வஞ்சிக்காமல் வாரி வழங்கட்டும். வாழ்க விவசாயி .

நெகிழ்ச்சியான கவிதை பிரபா !
இறுதி வரி இனிமை !


mahesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே