tamil eniyan- கருத்துகள்

வாழ்த்துக்கள்

மிகவும் அருமை..... தமிழ்

கன்னித்தமிழாக கூட இருக்கலாம்

தங்கள் வரிகளை படிக்கும் பொது
அது ஒரு தாயின் குமுறலாக தெரியவில்லை
என் தாயின் குமுறலாக தெரிகிறது

நெஞ்சை படபடக்க வைக்கிறது
ஒவ்வொரு வரிகளை படிக்கும் பொதும்
என்னை அறியாமல் கண் கலங்குகிறது

-----------------------------------------------
பிறக்கும் போது
தந்தது எல்லாம் வலியேஇல்ல
இப்ப நீ தந்த வலி அதவிட அதிகமடி

எல்லாத்தையும் சொல்ற மக
ஏண்டீ இத சொல்லல ,
இந்த அம்மா நினைப்பு
அப்ப உனக்கு எப்புடி புள்ள வரல ...
------------------------------------------------
உன்ன ஒழுங்கா வளக்கலன்னு
ஊரு சனம் பேசுது ..
உன்னையும் என்னையும் பத்தி
கூசாம கூவுது ....
உன்ன தட்டி கேக்க முடியாம
பாசம் வந்து தடுக்குது ...
பசி பொறுக்காத பச்ச மக
சாப்பிட்டையோனு
நெஞ்சுக்குள்ள தவிக்குது ....

அருமை... அருமை...

நிலவே!
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
குளிர்ச்சியை அல்ல
உன் கடமையின் கண்ணியத்தை !!!!
------------------------------------------------------
வாழ்துக்கள் தோழி

முடியாமல்
முடிந்தது
எது ?

இறந்து நீ பிழைத்தாய்
பிறந்து நாங்கள்
இறந்து கொண்டிருக்கிறோம் .....!!!
----------------------------------------------------

சிந்தனையை தூன்டும் வரிகள்

கவி களத்திலே
வரிகள் வாள் வீச்சு .
அருமை !
(பாம்பின் மேலேறி சொகுசாய்
படுத்து பகட்டு ஊர்வலத்தில் )
இதன் விளக்கம் ?

ஆயிரம் மொழிகள் அறிந்தாலும்
பாததில் முள் தைக்கும் பொது
மம்மி,மாதாஜி என்று அழைப்பதில்லை,
அம்மா என்று தானே அழைக்கிறோம்!
தாய்மொழி சதையில் ஊரியது
அவ்வளவு விரைவில் தாயை சாக விட மாட்டேன் .


tamil eniyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே