vasagam jasmine- கருத்துகள்

ம் நல்ல இருக்குப

இனிய பிறந்த நாள் வாழத்துகள் தோழி மாலினி

நீ என் அருகில்
இருக்கும் வரை
எதுவும் தெரியவில்லை ம்ம் நைஸ்

ஆகஸ்டு 30ல் பிறந்த நாள் கொண்டாடும் மாலினிக்கு என் முன்கூட்டிய வாழ்த்து என்றும் வாசகம் கவிதை அருமை,,

மணிக்கணக்கில் உன்னுடன் பேச
மணிக்கணக்கில் ஒத்திகை பார்க்க,
யுக யுக மாய் கடந்து செல்ல..!

உன் உள்ளன்பில் எனைமறந்து
உயரப் பறப்பேன் நீல வானில் ....
காலமெல்லாம் உன் காலடியில்
தவம் கிடப்பேன் நல்ல வரிகள் தமிழ் தோழி ...!

அற்புதம்..!
அருமை...!
சொல்ல என்வுண்டு..!
தோழியே உம் கவியில்

நல்ல தலைவனை
பொம்மையாக அரியணையில்
அமர்த்தி பொம்மலாட்டம்
ஆடும் தமிழகம்....

துப்புகெட்டவர்களை
துப்பினாலும் எச்சில்
காய்யும் முன்பு துடைத்து
மீண்டும் அதன் பாதையிலே......

மதத்தை மைதானமாக்கி
சாதியை இரையாக்கி
தேசத்தை வேட்டையாடும்
அரசியல் ஓநாய்கள் !!

ஓ நாய்கள் என்று
சொன்னாலும் தகாது.>?
மேலும் திட்டுங்கள்
திருந்தட்டும்...!

தாய் மொழி காக்க
வக்கில்லை
தலைவா படத்திற்கு
தங்கத்தில் மாலை..!

இவர்களை எவராலும்
தடுக்க முடியாது மீண்டும்
தடுத்தாலும் நாம் கம்பி
என்னவேண்டியவரும்
தோழியே...!

நான்
எழுதுகோலை வாளாக்கி
எழுத்துக்களால் பட்டைதீட்டி
போராடப் போகிறேன் !!

வாருங்கள் உங்களுக்கு
இவனின் முதல் முத்த
வாழ்த்தாக இருக்கும்...!

உங்களுடன் சமூகதோழன்
மதுரை கருப்பு வாசகம்..!

அருமையே அன்புத்தோழியே..!
கவி ஆயுதம் ஏந்திவளே...
ஆழ்மனத்தில் தமிழாவென,
தட்டிப்பார்க்கிறேன் ஆமென
உன் வரிகளின் வாசலிலூடே..
நானும் அந்த ராஜேஷை போலவே...!

மகிழ்ச்சியடைகிறேன் மாண்புமிகு
எம் தோழியென்றும் சொல்லலாகது
தமிழன்னை எனக்கு கிடைத்த
கோவை பொக்கிஷம் சுதா நீ...!
வாழ்க உன்னால் தமிழ்வளர்க..
இவ்விந்திய தேசம் மலர்க..!

என்றும் உன் மார்பின்
மருபக்கம் உம்மிதயத்தோடே...!
உன் ஜீவன் இவ்வுலகில்
நடித்து மடிஉம் வரை
உன் உற்ற தோழனாய்...
மதுரை கருப்புவாசகம்..!

nilaa magal..
எனக்கு எழுதப்பட்டவையா?
எண்ணுகிறேன் இங்கிருந்து..
நீ யார் நான் யார் என்பதையும்
மறந்து அற்புதம்..
அருமை தோழியே...!

மதுரை வாசகம்
ஒவ்வொரு பிரிவிலும்
அழமட்டுமே தெரிந்துள்ளேன்

உனக்காகவும் அழுது
விடுகிறேன்

நல்ல விதமாக போய் வா
நேசம் என்ற சொல்லோடு
நான் இருக்கிறேன்

"சில நினைவுகளுக்கு மட்டும் சொந்தக்காரியாக "

அம்மா..! அம்மா..! வென்று
பார்த்த இடமெல்லாம்...
நையில் நதி அருவியாய்...

இன்று பெய்யும் மழையின்
துளிகள் துவாரகை தேவி,
உன் கவிதை தாய் வழியா...!

சுதா..
சு - த்தமாய் சத்தமாய் சொல்லுவேன்..
தா - தாகங்கள் போக்கசெய்த மழையின்
"சு"-ழற்சி "தா"-ய்யா..!

யுவராஜாவின் - மகாராணியே..!

இனியதோழியே இயற்றிய
இனிமை வரிகளா...
இப்படி ஈன்ற பசுவைப்போல்..?

அங்காங்கே அரங்கேறுகிறது..
அடடா..! என்ன இதுவென்றே..>
இணையதளம் காண்கையில்..

கருப்புவாசகம் கவிதைதானா..?
இல்லை வாசம்தானா இப்படி..?

போதும் உம் காலடிக்கு என்றும்
தவம் கிடப்பான் எம்-மாவே..!

எனக்காக உங்கள் கவிதை வரிகளை
மாற்றியமைத்ததற்கு இங்கு விருப்பிய
உம்மினத்தவர்களின் ஆசியோடு...
உம்தோழன் மதுரை கருப்புவாசகம்..!



ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
பொதிகை தமிழே...
ஓர் தமிழனின் அங்கீகார வரிகள் அற்புதம்..

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ-பாலம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம்..
இசையினால் ஈன்ற பூ ....
என்ன தோழி சரிதானே? சுப்பெர்வ்...!

அள்ளி அணைத்து அங்கமெல்லாம்
முத்தமிட்டேன் என் உயிர் தங்கமே..!
நீதானட இனி என் வாழ்கையின் அங்கமே...!
கொஞ்சம் எதுகையோடும் மோனையோடும் இருந்தால்... என் கற்பனை சுதா, அம்மாவோடு மீண்டும் மதுரை வாசகம் கருவறை பயணத்தை ஏற்படுத்தியதற்காக நன்றி தோழி சுதா அவர்களுக்கு....!

சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன்
சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை
தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய
தலைமகன் இழந்ததே எம்ஈனம்..!
சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும்
சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று
செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று
செவி கேட்காமல் ஆடுது பாரு..! இந்த வரிகள் உங்கள் உணர்வுகளின் பசிக்கு அடங்காமல் தொடரட்டும் குமரிபையனே ...
உங்களுடன் என்றும் மதுரை கருப்புவசகம்..

சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன்
சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை
தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய
தலைமகன் இழந்ததே எம்ஈனம்..!
சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும்
சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று
செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று
செவி கேட்காமல் ஆடுது பாரு..! இந்த வரிகள் உங்கள் உணர்வுகளின் பசிக்கு அடங்காமல் தொடரட்டும் குமரிபையனே ...
உங்களுடன் என்றும் மதுரை கருப்புவசகம்..

சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன்
சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை
தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய
தலைமகன் இழந்ததே எம்ஈனம்..!
சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும்
சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று
செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று
செவி கேட்காமல் ஆடுது பாரு..! இந்த வரிகள் உங்கள் உணர்வுகளின் பசிக்கு அடங்காமல் தொடரட்டும் குமரிபையனே ...
உங்களுடன் என்றும் மதுரை கருப்புவசகம்..

ஒன்று மட்டும் புரிந்தது.... "அம்மா " எப்போதும் வெல்ல முடியாதவள்...எதற்கும் ஈடு இல்லாதவள்...!
அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அந்த அரவணைப்பும், ஆதங்கமும் அவளுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஆழ்மனம் அதை தேடித் தேடி கிடைக்காத பட்சத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்......அவளின் கண்களும் கலங்க....முந்தானையால் என் கண் துடைத்து விட்டு.....

"ஏய்யா....சாப்பிடுயா....என் பட்டத்து யானை நீ கலங்கலமா? " அம்மா இருக்கேன்ல என்ன பெத்தாரு.....அவள் பேச்சில் மீண்டும் அவள் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள் அற்புதமான வரிகள் கவிஞர் தேவா..

குமார் அவர்களுக்கு உங்கள் எழுத்திற்கு என் அம்மா தாலாட்டு உங்களுக்கு கிடைக்கும் இது
உண்மை சந்தோஷ் தோழ நன்றி மீண்டும்...!

நன்றி என் பிழைகளை திறுத்த கற்றுகொடுத்த
எழுத்து சூரியனுக்கு மென்மேலும் படைப்பேன்
நல்ல கவிதைகளுடன் மதுரை வாசகம்..

தோழி தமிழே அம்மாவின் தாலாட்டு கேட்க ஆசைதான் மீண்டும் அவளின் வயிற்றில் பிறக்க மதுரை வாசகம் பாக்கியமிக்கவனாய்..
உங்கள் எழுத்து தாலாட்டுக்கு மிக்க நன்றி தோழி தமிழ் தாயே...!

அன்புத்தோழி சுதா அவர்களுக்கு என்னின் தாய் போல் உணர்கிறேன் நீங்கள் கிறுக்கி சென்ற முதல் உணர்வுகளுக்கு தொடரட்டும் எழுத்து டாட்காமிற்கும்...
நன்றி நன்றி மீண்டும் ..தோழி சுதா....

அமைதியாய் நதியருகே அமர்ந்திருந்த வேளையிலே
இமைமூடாக் கனவொன்று கண்டேன் -அதில்
உமைச்சேரும் காட்சியால் சுமையெல்லாம் இறங்கிட
உற்சாகத்தில் மெய் மறந்தேன்! அற்புத வரிகள் தோழி தாரகை..


vasagam jasmine கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே