சரவணா- கருத்துகள்

அதிஷ்டம் ஒருவனுக்கு தேவை இல்லை. ஆனால் நல்ல வாய்ப்புகள் எல்லாருக்கும் தேவை.அது எதிர்பாராமல் நிகழும் போது அதை சிலர் அதிஷ்டம் என்று நம்புவதுண்டு.நன்றாக சிந்தித்து பார்த்தால் அந்த எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு கண்டிப்பாக பல நாட்கள் நன்மை அறியாமல் செய்த உழைப்புக்கு கிடைத்த பலன் என்று நமக்கு புரியும்.

தங்களின் கருத்திற்கு மனமார்ந்த நன்றிகள் தோழி ..!

தங்களின் கருத்துக்கு நன்றிகள்..!

​சரியாக சொன்னீர்கள்..!

​என் அம்மாவிற்கும் சேர்ந்து நீங்கள் படைத்து உள்ளீர்கள் நாகூர் கவி அவர்களே ..! ​
​அம்மாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும் ..! அம்மாவை பற்றி நானும் எழுத ஆசைப்படுகிறேன் நன்றி ..!​

அம்மா என்ற வார்த்தையிலே அன்பை பார்கிறேன் ..! அருமை அழகு ..!

தமிழ் மொழியை தமிழன் தவிர வேறு யாரும் அழிக்க முடியாது ...!
வேதனையான செய்தி தான் ..! படைப்பு நன்று ..!

​சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை படைத்த கவிஞர்:தமிழ்தாசன் அவர்களுக்கு நன்றி ..!​

பச்சை பசேலென்ற
வயல் வெளி
விழிகளுக்கு விருந்திட

பசியால் சத்தமிட்ட என்
இரைப்பையும் தன்னை மறந்தது

-அருமையான வரிகள் தோழி ..!

​கணிதமும் ,கவிதையும் அருமையாக உள்ளது தோழி ...!

தங்களின் கருத்தில் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி ..


சரவணா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே