நண்பன் கவிதைகள்

Nanban Kavithaigal

நண்பன் கவிதைகள் (Nanban Kavithaigal) ஒரு தொகுப்பு.

01 Oct 2017
9:40 pm
29 Sep 2017
10:27 pm

நட்பு ஒரு பெரும்பேறு. அது எல்லோர்க்கும் கிட்டுவதில்லை. இங்கே உள்ள நண்பன் கவிதைகள் (Nanban Kavithaigal) என்ற தலைப்பிலான இந்தக் கவிதைத் தொகுப்பு நட்பைத் பற்றி சிறந்த கருத்துக்களை, நட்பின் மாண்பினை அழகாக வர்ணிக்கின்றன. இந்த வேகமான உலகினில் நட்புக்கு நேரம் போதுவதில்லை. பெரிய நண்பர்கள் கூட்டம் இருப்பதைவிட, ஒரு உயிர் நண்பன் இருப்பவனே கொடுத்து வைத்தவன். நண்பனின் அன்பை, நட்பின் இலக்கணத்தை ,நட்பின் அதிகாரத்தை, நண்பனின் தோழமையைப் பேசும் இந்த "நண்பன் கவிதைகள்" (Nanban Kavithaigal) கவிதைத் தொகுப்ப்பை படித்து ரசித்திடுங்கள்.


மேலே