காதலி கவிதைகள்

Kadhali Kavithaigal

காதலி கவிதைகள் பட்டியல். List of Kadhali Kavithaigal in Tamil.

19 Jan 2019
10:38 am

காதலைப் பற்றியும் காதலியைப் பற்றியும் பேசும் அழகான தமிழ் கவிதைகள் இங்கே "காதலி கவிதைகள்" (Kadhali Kavithaigal) என்ற தலைப்பில் உங்களுக்காக. இந்தக் கவிதைகள் காதலியின் அன்பினை, காதலியின் அழகினை, அழகாகப் பேசுபவை. உங்கள் காதலிக்கு உங்கள் அன்பை கவிதைகளாக வடிப்பதற்கு இக்கவிதைகள் உதவும். ஒரு காதலனுக்கும் காதலிக்கும் உள்ள நெருக்கத்தை, ஒருவருக்கொருவர் மீதுள்ள மோகத்தை, ஒருவரையொருவர் பிரிந்துபடும் துயரத்தை, இந்த "காதலி கவிதைகள்" (Kadhali Kavithaigal) கவிதைத் தொகுப்பு விளக்குகின்றது. இக்கவிதைகளைப் படித்து ரசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்.


மேலே