ஆற்றங்கரைகள்

ஆற்றங்கரைகள்...
நாகரிகத்தின் கருவறைகளாய் அன்று...
நாகரிகத்தின் கழிவறைகளாய் இன்று...

எழுதியவர் : ராஜதுரை (20-Jan-13, 8:22 am)
பார்வை : 93

மேலே