எனக்குள் நீ

எனக்குள் நீ
கனலாய் இருப்பது
ெதரிகிறது.…
ஆதலால் தான்
இதயம் இங்கு
சுடர் விட்டு
எரிகிறது…!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (11-Jun-14, 8:59 pm)
Tanglish : enakkul nee
பார்வை : 260

மேலே