அரும்புகின்ற நினைவுகள்

எழுத்தே இல்லாத கவிதை
எழிலான கடற்கரையில்
என் காதலி பாதச் சுவடு.......!!

கண்களின் வழியாக
மவுனமாய் கேட்கிறது
மனசுக்குள் கொலுசொலி ........!!

தூரத்தில்
அதோ சென்று கொண்டிருக்கிறாள்
அவளது கொள்ளுப் பேரனோடு.......

எழுதியவர் : அரிகர நாராயணன் (15-Aug-14, 11:52 pm)
பார்வை : 97

மேலே