கலங்கிடுவேன் அன்பே

உனக்காக என்னிடம் தூது பேசும் உன் கண்களில் சிறு தூசிப்படாலும்
என் இதயம் துடிதுடித்து போகுதாடி அன்பே.

எழுதியவர் : ரவி.சு (25-Nov-14, 10:01 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 90

மேலே