நான் உன்னை மறப்பதில்லை

குருவிகள் கூட்டை விட்டுப் பறந்தாலும்
கூட்டத்தை விட்டுப் பறப்பதில்லை
அதே போல் நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை மறப்பதில்லை

கண்ணுக்குள் வரும் போது
மனதிற்குள் உன்னை நேசிக்கின்றேன்
இதயத்திற்குள் வரும் போது உன்
சுவாசக் காற்றில் சுவாசிக்கின்றேன்

செடியில் பூத்த மலரை விட - நொடியில்
பூத்த உன் புன்னகை போதும்.

எழுதியவர் : புரந்தர (10-Jan-15, 12:10 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 262

மேலே