தனிமை ………

என்னை வருத்தப்படவைத்ததில்லை
என்னை மிகவும் செம்மையாக பக்குவப்படவைத்தது
கோரிக்கைகள் இல்லாத தனிமை வேண்டுமென்று
தினமும் வேண்டுகிறேன் என் சிவசக்தியே ….!

எழுதியவர் : ராஜா (4-Apr-15, 2:57 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே