உடன் மகசூல்

மரம் வரைந்தது குழந்தை,
முதலில் வந்தது_
பழம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Sep-15, 6:00 pm)
பார்வை : 71

மேலே