ஒப்பிலா

ஒப்புவிக்க முடியாத பாசம்
ஒப்பனை இல்லாத கரிசனம்
ஒப்பற்ற ஓர் உறவு
ஒப்பிலா பெண்ணை
அது தாய்மை

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-Dec-15, 8:25 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : oppila
பார்வை : 101

மேலே