சலாவு 55 கவிதைகள்
நாம் எங்கு சென்ற போதிலும் ..
நம் பாதை காணும் எங்கிலும் ..
முட்களை அன்றி வேறு இல்லை ..
.
குத்தி கிழிந்தது ..
இதயம் மட்டும் இல்லை ..
நம் வாழ்க்கையும் தான் ..
.
வலிகள் நிறைந்த வாழ்க்கையில் ..
வாழத் துணிந்தால் வெற்றி ..
.
உண்மையை சொல்கிறேன் ..
கேட்டுக்கொள் ..
பிடிக்கவில்லை என்றால் ..
விட்டு செல் ..
.
உன் தனி திறமையை ..
எந்த சூழ்நிலையிலும் ..
யாராக இருந்தாலும் ..
விமர்ச்சிக்க ..
இடம் தராதே ..
.
அது உன்னை ..
மண்ணோடு ..
மண்ணாக்கி விடும் .. (அனுபவம்)
...........
...................சலா,