அம்மா
அம்மா..
========
உலகில் தன்னலமற்ற
ஓர் உயிர்...
தன் உயிரென எனை பார்த்த
ஓர் உயிர்...
உயிரை பிரித்து உயிர் தந்த
ஓர் உயிர்....
தனக்கென என்று இல்லாமல்
எனக்கென்று இருக்கும்
ஓர் உயிர்...
என்னுயிர் தந்து
எனதுயிரான உன்னை
காப்பேன் தாயே..
மனோஜ்..