நட்பென்றால் நாங்க

நான் நானாக...
நீ நீயாக...
நாம் நாமாக...
நட்பெனும் வானில்
எல்லைகள் ஏதும் இன்றி
எப்பொழுதும் சுற்றித் திரிகிறோம்...
எங்களுக்கு தடை போட யாரும் கிடையாது...
எங்கள் பாதை எங்களுடையது...
யாரும் அடைத்திட முடியாது...
யாருக்கும் அனுமதி கிடையாது...

எங்கள் வாழ்க்கை எங்களுடையது...
யாருக்காகவும் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம்...😊😊😊
அவர் அவர் பாதையில்
அவர் அவர் பயணிக்க
நட்பெனும் புள்ளியில் சேர்ந்திருப்போம்...
வாழ்ந்திருப்போம்...

#SJP
#Friendship
#மழை_Ice_Cream
#Pink
#Mimicry
#Kalaayching
#Fun
#Classல_Outstanding_Students_ஹா_ஹா
#Group_ah_Vaanguvom_எதையும் 😊😉😉😉😊

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 8:54 pm)
பார்வை : 1181

மேலே