அமில வார்த்தைகள்
அடுக்கடுக்கான கேள்விகள்...
அமில வார்த்தைகள்...
அடங்கா கோபம்...
அக்கணமே...
ஆண்மை அடங்கிப்போனது.
அவனுக்கு பதில்
அளிக்கமுடியாத
அதே கணத்தில்...
அவனிடம் வாங்கிவிட்டேன்
கடனை மட்டுமல்ல...
அவமானத்தையும் வட்டியாக சேர்த்து...
*****************
சிகுவார
ஜூன் 2004 ல் எழுதப்பட்டது.