வெற்று காகிதம்

அவசரத்திற்கு உதவாத பணம்
தாமதமாக கைகளுக்கு வந்தாலும்
அது நம் கண்களுக்கு
வெறும் வெற்று காகிதமே !

எழுதியவர் : தஞ்சை இனியவன் (21-Sep-18, 7:49 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 56

மேலே