சிதறிய மனம்

உன் மனதில்
நான் இல்லையென
பொய் உரைத்து...
என் மனதில் இருக்கும்
உன்னை
கண்ணாடி போல்
உடைத்து விட்டாய்...! !

சிதறிய கண்ணாடி
துண்டுகளை
எல்லாம் உற்று பார்...
அதில் எல்லாம்
உன் முகம்தான்
தெரியும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jul-20, 9:56 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sithariya manam
பார்வை : 146

மேலே