பார்த்து சிரிக்கிறது

அழகிய ஆடையை
ஆட்டுவித்த சிறு குச்சியால்
ஆடை கிழிந்தது
சூடு தணிந்தது
மானத்துக்குக் கலங்கமில்லை
மரியாதைக்கும் பங்கமில்லை
பாத்திரத்திலுள்ள பால்
பார்த்து சிரிக்கிறது

எழுதியவர் : கோ. கணபதி. (4-Jun-21, 12:45 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 30

மேலே