ஆவாரம்பூ நிறத்தழகி

அத்தை மகளே
ஆவாரம்பூ தினத்தந்தி!
மாமன் மகளே
மல்லிகைப்பூ நிறத்தழகி!
நீசொன்ன வார்த்தையாலே
சொக்கித் தான் நிக்கிறேனே!
நீபார்த்த பார்வையாளே
பொசுங்கித்தான் போனேனே!
நீவச்ச கண்ணியிலே
சிக்கித்தான் தவிக்கிறேனே!
சித்திரமே! ஓவியமே!
சீக்கிரமே சொல்லிவிடு
மண ஓலை அச்சடிக்க....!

எழுதியவர் : மா.தமிழ்ச்செல்வி (10-Aug-22, 11:28 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 150

மேலே