நொந்த மனம்

அன்னையிலும் சிறந்த அழியாத செல்வங்கள்
எங்கள் மாவீரர்களே,....

தாய் என்றும் காப்பாள் தன் குடும்பம்,
எம் செல்வங்கள் காத்தது எம் உறவுகளை,

எங்கிருங்தோ வந்த களுகு கூட்டம்,
எம் செல்வங்களோடு உறவுகளையும்
அழித்து விதைத்து விட்டது,


மீண்டும் முளைப்போம் எம் உரிமை கிடைக்கும் வரை......

எழுதியவர் : (4-Feb-12, 11:55 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 374

மேலே