பசிக்கவில்லை

நான்
பசித்தால் அழுவதில்லை
அழும் அளவு ஆற்றல் இருந்தால்
பசிப்பதில்லை.

இவன்:
சுதந்திர நாட்டில்
அழும் உரிமையற்றவர்கள்.

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (4-Jul-12, 7:31 am)
சேர்த்தது : ஜெ. நாகபாண்டி
பார்வை : 190

மேலே