JK - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  JK
இடம்:  chennai
பிறந்த தேதி :  09-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Apr-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  57

என் படைப்புகள்
JK செய்திகள்
JK - JK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2015 1:26 pm

"இனி ஆண்டுகளின் தொடக்கம்
ஜனவரிக்கே சென்றுவிடும்"
-இப்படிக்கு ஜூலை ;'(
ஜூலை மாதத்தின்
வருத்தங்கள் மேல்தான்
கல்லூரி கடைசியாண்டும்
கால் வைக்க வேண்டியுள்ளது.
பிரிவுகளின் துயர் தாண்டி,
பிணைப்புகளின் பிரியங்களை,
நான்காண்டு இறுதியினில்
கண்வழியே பிரசவிக்கும்
இயற்கைக்கு முரணான
'கல்லூரிப் பிரசவங்கள்'
அதன் சாபமோ ? என்னவோ ?
தெரியாது !
வாழ்க்கையின் CLIMAX ஐ
இப்பொழுதே கண்டுவிட,
மூளைவீட்டை மொத்தமுமாய்
வாழ்க்கை பயங்களுக்கே
வாடகைக்கு விட்டு,
இதயத்திற்கு கொஞ்சநாள்
இடைவேளையும் தரும்
குற்றமில்லாத குழந்தைகள் நாம்;
குலுமனாலியில் குடியிருப்பு முதல்
குடும்பத்தை கூடிநிறுத்தும்

மேலும்

உண்மைதான் தோழரே... எதார்த்தம் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:08 am
நன்றி :) 26-Jun-2015 9:42 pm
நன்றி :) 26-Jun-2015 9:42 pm
மிக அருமை 26-Jun-2015 4:13 pm
JK - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 1:26 pm

"இனி ஆண்டுகளின் தொடக்கம்
ஜனவரிக்கே சென்றுவிடும்"
-இப்படிக்கு ஜூலை ;'(
ஜூலை மாதத்தின்
வருத்தங்கள் மேல்தான்
கல்லூரி கடைசியாண்டும்
கால் வைக்க வேண்டியுள்ளது.
பிரிவுகளின் துயர் தாண்டி,
பிணைப்புகளின் பிரியங்களை,
நான்காண்டு இறுதியினில்
கண்வழியே பிரசவிக்கும்
இயற்கைக்கு முரணான
'கல்லூரிப் பிரசவங்கள்'
அதன் சாபமோ ? என்னவோ ?
தெரியாது !
வாழ்க்கையின் CLIMAX ஐ
இப்பொழுதே கண்டுவிட,
மூளைவீட்டை மொத்தமுமாய்
வாழ்க்கை பயங்களுக்கே
வாடகைக்கு விட்டு,
இதயத்திற்கு கொஞ்சநாள்
இடைவேளையும் தரும்
குற்றமில்லாத குழந்தைகள் நாம்;
குலுமனாலியில் குடியிருப்பு முதல்
குடும்பத்தை கூடிநிறுத்தும்

மேலும்

உண்மைதான் தோழரே... எதார்த்தம் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:08 am
நன்றி :) 26-Jun-2015 9:42 pm
நன்றி :) 26-Jun-2015 9:42 pm
மிக அருமை 26-Jun-2015 4:13 pm
JK - JK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 10:57 pm

புரிந்தது இல்லை!

என்முன்னே இலைவிரித்து,
எண்ணங்களை விருந்திட்டு ,
என் கேள்விகளை அசைபோடும்,
மனக்கடலின் பசிதாகம்
எதுவரை என
புரிந்ததில்லை!

HEADSET காதுகளுக்குள்
விரியும் 'தனி உலகம்'
எந்த BIGBANG பிள்ளையென்று
இன்று வரை
புரிந்ததில்லை!

கணவனின் நலம்நோக்கி
காணும் கடவுளெல்லாம்
கைகூப்பும் மனைவியின்,
"INNOCENT எழில்காதல்"
பெண்மனதில் கால்வைக்கும்
பொழுதுகள்
புரிந்ததில்லை!

கிரகங்களை பிணைத்திருக்கும்
புவிஈர்ப்பு விசைகூட,
சிறு துளி கண்ணீரை
இழுப்பதிலே தோற்றுவிடும்
நண்பனது தோள்களின்
இயற்பியல்
புரிந்ததில்லை!

உறவுக்கும் , உணர்வுக்கும்
காலம் மாற்

மேலும்

நன்றி :) 06-May-2015 7:59 am
சிறப்பாக இருக்கிறது தோழரே.. இன்னும் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அதை தமிழிலேயே எழுதுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:09 am
JK - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 10:57 pm

புரிந்தது இல்லை!

என்முன்னே இலைவிரித்து,
எண்ணங்களை விருந்திட்டு ,
என் கேள்விகளை அசைபோடும்,
மனக்கடலின் பசிதாகம்
எதுவரை என
புரிந்ததில்லை!

HEADSET காதுகளுக்குள்
விரியும் 'தனி உலகம்'
எந்த BIGBANG பிள்ளையென்று
இன்று வரை
புரிந்ததில்லை!

கணவனின் நலம்நோக்கி
காணும் கடவுளெல்லாம்
கைகூப்பும் மனைவியின்,
"INNOCENT எழில்காதல்"
பெண்மனதில் கால்வைக்கும்
பொழுதுகள்
புரிந்ததில்லை!

கிரகங்களை பிணைத்திருக்கும்
புவிஈர்ப்பு விசைகூட,
சிறு துளி கண்ணீரை
இழுப்பதிலே தோற்றுவிடும்
நண்பனது தோள்களின்
இயற்பியல்
புரிந்ததில்லை!

உறவுக்கும் , உணர்வுக்கும்
காலம் மாற்

மேலும்

நன்றி :) 06-May-2015 7:59 am
சிறப்பாக இருக்கிறது தோழரே.. இன்னும் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அதை தமிழிலேயே எழுதுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:09 am
JK - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 12:00 pm

காதலர் தினம்
********************************************************************************
கேட்பாரற்ற காளைக்கு
பொட்டு வைத்து பூக்கட்டும்
பொங்கலின் மறுநாளை,
இன்றைய
காதலர் தினத்துடன்
உடன் நிறுத்தி,
ஆறு வித்தியாசம்
காண்பவர்க்கு ஒரு
APPLAUSE அளிக்கலாம்...
முழுவதுமாய் முப்பது
நாளில்லா பிப்ரவரி...
இருபத்தி எட்டை(28) இரண்டினால் வகுத்துவிட்டு
"நடுநிலை காதலுக்கு
பதினான்கே(14) பிறந்தநாள்" என
காலக் கண(கிரு)க்கனும்
கச்சிதமாய்
கணித்து வைத்தான்...
பிப்ரவரி 13 ஐ
காலண்டரில் கிழிக்கையிலே
இதயமும் கூடஇன்று
இப்படி கிழியலாம்
என பிப்ரவரி14 உம்
ராசிபலன் பேசுகிறது...
மன்

மேலும்

JK - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 3:04 pm

தடக்.. தடக்..
தடக்.. தடக்..
இயல்பாய் ரயில்வண்டி
தண்டவாளத்தின் தலைகோத,
ரயில்கவிஞன் முன்னுரைக்குள்
மொட்டுவிடும் இரட்டைக்கிளவியை
இக்கவிதைக்குப் பூச்சூடுகிறேன்...
மதுரை யின் தூரத்தை
படிப்படியாய் குறைத்துக்கொண்டு
'பாண்டியன் எக்ஸ்பிரஸ்' பயணமிட,
ஜன்னலோர கம்பிக்குள்
ஜான்முகம் சிறையிருக்க,
விழிவழியே
விரும்பியவளால்
வெளிவானில்
விழுந்து கொண்டிருந்தேன்...
வெறும்
பார்வையிலே நாள்நகர்த்த
பழகிய மனதுக்கு,
இருநாட்கள் இடைவெளி
ஏனோ
கண் ஈரத்தை
காற்றுக்கு கூவி விற்றது...
கவிதைகள் அழகென்று
நண்பர்கள் நனைத்தமழை
என் கண்ணீர்
கறை படிந்த
காகிதத்தை நனைத்ததில்லை..
உண்மை தான்..

மேலும்

JK - JK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 6:09 pm

பாலாஜி

என் எண்ண ஓடைகள்
இஞ்சி புரையோடிய
கடும்பாறை கற்மனத்தில்
கலக்கம் சிறிதின்றி
கால் பதித்த
கருப்பு 'ARMSTRONG'...

கல்லூரி கடைசிபெஞ்சில்
கரும்பலகை கட்டுக்கதைகளை,
இளமை விற்று
காதல் செய்யாது,
ஓவியங்களில்
உயிர் செலுத்தி
உணர்ச்சிகளில் உயில் எழுதும்
தூரிகைகளின் 'DA VINCI'...

வஞ்சகம்,
வன்மமும் தன்
F.I.R இல் அவன்
பெயர்பொறிக்க
மெனக்கெட்டும்
விதிவிலக்கின் தரவரிசையில்
முதல் இடத்தில்
ஒளிந்து கொண்டு
அவைகளுடனும்
ஆடுகிறான்
கண்ணாமூச்சி
ஆட்டமொன்றை...

பேச்சின் இடைவெளிகளை
CONJUNCTION சிரிப்புகளால்
அறைநிரப்பும் மனிதர்களே...!

சிரிப்பின் நடனத்திற்கு

மேலும்

நன்றி :) 29-Dec-2014 6:11 pm
அருமையோ! அருமை... :-) 28-Dec-2014 6:09 pm
நன்றி :) 27-Dec-2014 9:43 pm
நன்றி :) 27-Dec-2014 9:43 pm
JK - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2014 10:26 pm

கண்களில் ஆரம்பம்மானதினால்
கண்ணீரை பரிசாகத் தந்தாய்-உன்
கரம் பற்ற எண்ணியதால்தானே
கதிர் போல சுட்டெரித்தாய்

காதல் கொண்டு கடைசியில்
காயங்கள் தந்தாய்
கானகமும் இவ்வளவு தனிமையில் இல்லை -உனக்காக
காத்திருந்து காலம் போகையிலே

கிளி போல உன்னைப் பற்றி பேசியதால்
கிளிஞ்சளாக என் மனதை மாற்றிச் சென்றாய்
கிண்டல் செய்யும் மாக்கள் மத்தியில்
கிறுக்கு பிடித்து அலைகிறேன் -உன் நினைவால்

கீழே வீழ்ந்து கிடக்கேறேன் உன் நினைவுகள் பதிந்த இடத்தில்
கீர்த்தனை பாடிக் கொண்டு திரிகிறேன்
கீதம் கேட்டாவது மனதை மாற்ற
கீழ்வானம் சரிந்தது போல இரு விழிகளும் சரிந்து போனதே

குழந்தை போல அழுகிறேன்

மேலும்

"கோழையாகி இன்று கோயில் இல்லா தெய்வம் கோபம் கொண்டு நிற்பது போல கெளரவம் இழந்து போய் விட்டேன் கெளசியமான காதலால் " அழகு 18-Dec-2014 3:35 pm
அருமை அருமை 09-Dec-2014 9:57 pm
கோடை மழை போல கோதை இவள் மனம் கோணலாகிப் போனதே கோழையாகி இன்று கோயில் இல்லா தெய்வம் கோபம் கொண்டு நிற்பது போல அருமையான வரிகள் தோழி... 09-Dec-2014 12:28 pm
குழந்தை போல அழுகிறேன் குவளையாய் கவலைகள் எனை சூழவே குடி புகுந்த உன் இதயத்தில் -இந்த குமரியை குமர விட்டு பார்த்தாயே கவர்ந்த வரிகள் அருமை தோழி 09-Dec-2014 12:11 pm
JK - JK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2014 12:11 pm

அதிகாலை நான்கு மணி
இந்தியா சுதந்திரம் வாங்கி எட்டு நாட்கள் ஆகியிருந்தது... குழாயிடம் பெற்ற விடுதலை குறும்வாளிக்குள் களவுபோனதில்
கொதித்து தான்
குறுகிப் போனது
குளிர்ந்த நீர்...
ஈரக்காற்றிலே
S2 போனும்
காதல் பாடல்களை
காற்றுக்கு கற்றுக்கொடுக்க, எப்போதும் முணுமுணுக்கும் ஈரவாய்களும் இன்று
இதழ் மோதல் நிகழ்த்தாமல் களவு முடிந்த
கண்அயர் போல்
மௌனம் காத்தன...
நட்பின் பாரம்
'நீர் ஏறிய பஞ்சு போல்' நெஞ்சுக்குள் சுமையாக,
காதல் வரிகளுக்கு
சாயும் செவிகூட
செவிட்டுச் சாயம் தான் பூசிப்போனது...
"எனக்கும் ஓர் நண்பன் இருந்தான்"என்ற
இறந்தகால பதங்கள்
நாளைய சுயசரிதைக்கு
இன்றே இடம் கேட்கையில

மேலும்

என்பேனா மைநிறம் மெருகேற்றும் உமது உள்மன வாழ்த்துகளுக்கு உயிர்கூவும் நன்றி :) 31-Aug-2014 1:49 pm
என் நண்பனுக்காக எழுதியதால் சில விஷயங்கள் மற்றவர்கள் படிக்கும்போது புரியாமல் போகிறது..கவியை தாண்டி என் மனக்குமுறல் என்பதால் அது அவனுக்கு மட்டுமே புரியும்...எனினும் நன்றி :) 31-Aug-2014 1:47 pm
வாழ்த்துகள் ஜெய்குமரன். புரிந்தது போலும் இருக்கிறது! புரியாதது போலும் இருக்கிறது! ஒவ்வொரு கருத்தையும் பத்திகளாக பிரித்துப் பதிந்தால் இன்னும் சிறக்கும் . 31-Aug-2014 1:35 pm
அப்படியா........ இறந்தகால நிழலொன்று எதிர்கால சுய சரிதையில் இடம்பெறப் போகிறதென்று நிகழ்கால வரி எழுதும் உங்கள் பேனாவிற்கு வாழ்த்துக்கள். 31-Aug-2014 12:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே