கவி ரசிகை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி ரசிகை
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  11-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Apr-2015
பார்த்தவர்கள்:  709
புள்ளி:  112

என்னைப் பற்றி...

தென்றலுக்கு வாசல் தேவை இல்லை அதே போல் கவிஞனுக்கும் முகவரி தேவை இல்லை கற்பனை ஒன்றே போதும் ....கற்பனையில் கரைந்து போன ஒவொரு கவிஞனும் இங்கே சரித்திரம் படைக்கின்றான் ....நானும் உங்களுடன் கை கோர்த்து சரித்திரம் படைக்க விரும்புகிறேன் தோழர்களே.....

என் படைப்புகள்
கவி ரசிகை செய்திகள்
கவி ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2020 8:00 am

வாழ்ந்தாலும்
இன்றே
வீழ்ந்தாலும்
இன்றே
எதுவானாலும்
இன்றே கடந்து சென்றுவிடு நண்பா .....

மேலும்

கவி ரசிகை - கவி ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2020 9:17 pm

[காதல் ]
உன் வாசம்
உணரா
உயிர்கள்
உணடா ......

மேலும்

ஓகே நண்பா .... 06-Oct-2020 8:34 am
Enakkum 28-Sep-2020 8:48 pm
கவி ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2020 9:17 pm

[காதல் ]
உன் வாசம்
உணரா
உயிர்கள்
உணடா ......

மேலும்

ஓகே நண்பா .... 06-Oct-2020 8:34 am
Enakkum 28-Sep-2020 8:48 pm
கவி ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2020 8:57 pm

[இரவு ]
என் தாயின் மடி
நீ.........
என் சோக மெட்டுக்கு
தாளம் போடும்
ராஜாவின் இசை
நேரம்
நீ .......
என் கற்பனை
உலகத்தின்
வாசல்
நீ...........
உன் மௌனத்தில் எனக்கும்
வேண்டும் ஒரு மயக்கம் .......உன்னை சரணடைகிறேன் .! [அனைவர்க்கும் இரவு வணக்கம்]

மேலும்

கவி ரசிகை - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2020 6:29 pm

கவிஞர்களின்
பாடல் வரிகளுக்கு
உயிர் கொடுத்து ...!!

மக்களுக்கு உன்
மூச்சுக்காற்றை
இன்னிசையாக்கி ..!!

"ஆயிரம் நிலவே வா"
என்று பாடி மறைந்த
பாடு நிலாவே...!!

இன்று முதல்
இசை வானில்
நீ வெண்ணிலா...!!

என்றும் எங்களின்
உள்ளங்களில்
உன் "உதய கீதம்"
"மௌன கீதமாக"
இசைத்து
கொண்டே இருக்கும்
இந்த மண்ணுலகம்
மறையும் வரை...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் கீர்த்தி பாரதி அவர்களே. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்...வாழ்க நலமுடன்... 26-Sep-2020 8:36 pm
உங்களின் கவி வரிகள் உண்மையான வரிகள் 26-Sep-2020 8:02 pm
கவி ரசிகை - கவி ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2020 4:34 pm

இசை என்னும் மேடையில்
நான் கண்ட ஒரே
நிலா ...................................
இன்று சென்று விட்டது
அந்த நிலவுக்கே ...............

மேலும்

மன்னியுங்கள் அய்யா .....நன்றி தோழா 26-Sep-2020 10:40 pm
வணக்கம். நான் ஆண்பால் தோழி 26-Sep-2020 8:33 pm
நன்றி தோழி ...... 26-Sep-2020 8:00 pm
வணக்கம் கீர்த்தி பாரதி அவர்களே. அருமையான கவி வரிகள். பாட்டு நிலாவுக்கு சிறந்த அஞ்சலி. வாழ்த்துக்கள்..வாழ்க நலமுடன்.. 26-Sep-2020 5:01 pm
கவி ரசிகை - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2020 4:47 pm

என் விதியில்
கடவுலும்
எழுத்திய ஒரு
கவிதை................என் பெயருடன் உன் பெயர் .

மேலும்

கவி ரசிகை - ஜோவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2020 10:04 am

நீங்கள் Mam ஆக இருப்பினும்
ஒரு நல்ல Mom ஆக இருக்கிறாய்
எழுத்தின் வித்தியாசத்தை
பொறுத்து அல்ல
எண்ணத்தின் வித்தியாசத்தை
பொறுத்தே

என் அன்பு ஆசிரியை பாசமிகு அக்கா
முத்துச்செல்வி-க்கு இவ்வரிகள் சமர்ப்பணம்

மேலும்

என் நெஞ்சார்ந்த நன்றி 14-Sep-2020 8:25 am
உங்களின் ஆசிரியயைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள். 05-Sep-2020 11:10 am
கவி ரசிகை - கவிதைக்காரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2020 4:16 pm

i love உ

-kavithaikaran

மேலும்

சிவப்பு மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்றால் எதற்கு கருப்பு? எனக்கு பிடித்தது கருப்புதான், பூக்களில் மட்டுமல்ல. 22-Jan-2020 8:52 am
நன்றி கவின் சாரலன். அது என் கவிதைதான். ஒரு இத்தாலிய கவிதையின் தாக்கம். அப்படியே மொழி பெயர்க்கவில்லை. நீண்ட நாட்களுக்கு முன் அந்த கவிதையை படித்த பிறகு எனக்கு தோன்றியது இது. அந்த கவிதையில் இருந்து எடுத்தாண்டது, பூக்களின் வண்ணம் மட்டுமே. 22-Jan-2020 8:26 am
எல்லாப் பெண்களும் பூக்கள்தான் அவர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை ஆனால் எனக்குப் பிடித்த பெண் பூ நீதான் பெண்களும் பூக்கள்தான் தோற்றத் தினில்நிறத்தில் நான்விரும்பும் பெண்பூநீ தான் I love யு You love மீ Evening & moon will love அஸ் ! பிடித்ததா ? படத்தில் இருப்பது உங்கள் கவிதை தானே ? வாழ்த்துக்கள். 21-Jan-2020 9:37 pm
நள்றி., ஏதோ எனக்கு தெரிந்ததை கவிதை என்ற பெயரில் கிறுக்குகிறேன் அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறன் ஐயா 21-Jan-2020 7:49 pm
கவி ரசிகை - கவி ரசிகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2019 6:15 pm

என் பேனா இதழின்
சாரல் தேன் சொட்ட சொட்ட.....வரைத்தேன் இந்த கடிதம் !
என் அன்பை சொல்ல ஒரு ஏக்கம்
உன் விழி பார்க்க ஒரு தயக்கம்........
இருப்பினும்...
என் இதழ்கள் மட்டும் கவி பாடும்....என் காதலை

மேலும்

கவி ரசிகை - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2019 1:08 pm

உன் நினைவுகள்
என்னுள்
உயிரோடு உள்ளவரை
என் கவிதைகளுக்கு
ஓய்வென்பதே இல்லை!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

கவி ரசிகை - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2019 12:57 pm

உன் கண்களை பார்த்த மறுநொடி
என் நெஞ்சில் எதோ புது வலி
அன்பே,
தயவுசெய்து
உன் கண்களை மூடிக் கொள்
இங்கு என் மனம்
காயம் கொள்கின்றன!!!

❤சேக் உதுமான்❤

மேலும்

நன்றிகள் கீர்த்தி 😊 23-Dec-2019 10:40 pm
அருமை.... 23-Dec-2019 1:02 pm
நன்றி சகோ 😊 28-Nov-2019 8:17 pm
அழகு... 23-Nov-2019 9:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
மாபாவிமல்

மாபாவிமல்

ஆத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (51)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (53)

சத்யா

சத்யா

கோயம்புத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே