puthukavi2016 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  puthukavi2016
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Aug-2016
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  27

என் படைப்புகள்
puthukavi2016 செய்திகள்
puthukavi2016 - ஜப்பார் தாஸீம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2020 4:09 pm

நீல வானில் நீந்தும் நிலவே நீ யாரோ..
நீளப் பார்வையில் சிந்தும் ஒளியா நீ..
நீதி தேவனின் ஆதிப் படைப்பா நீ…
நீரில் தூங்கும் இரவின் விளக்கா நீ..

நீங்கிச் செல்லும் காலக் காதலியா நீ…
நீந்திச் செல்லும் வான தேவதையா நீ..
நீங்கா நினைவுகளின் வெண்பனியா நீ.
நீளா இரவுகளின் இளங் கன்னியா நீ…

இப்படிக்கு
பூமி

மேலும்

அருமையான கவிதை பாராட்டுகள் நண்பரே! இன்னும் எழுதுங்கள்! 03-Feb-2020 3:55 pm
puthukavi2016 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 4:05 pm

என்னத்த சொல்ல!
நின்றது உன் இதயம் மட்டும் அல்ல
எங்கள் எல்லோரின் இதயமும் தான்
உன் அன்பின் நினைவுகளால்
எங்கள் நெஞ்சம் கணக்கிறது
கனத்த இதயமும்
கணம் கணம் கண்ணீரில்
சுமையை இறக்கிறது
எப்பொருளும் முற்று பெற
காலாவதியே!
உன் வாழ்வு முற்று பெற
கால விதியே!
என்றும் என் நினைவுகளில்
உன்னை வாழ வைக்கும்
உன் நண்பன்!

மேலும்

puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2018 7:21 pm

வாழ்க்கை வழித்தடத்திலே வழிபோக்கனாய்
நகர்ந்து போ மனிதா !
எதுவும் உனது இல்லை என
உணர்ந்து போ மனிதா !
உன் கரம் தேடிய பொருள் கூட
ஒருநாள் உன்னை கைவிடும் எனில்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என யதார்த்தம் புரிந்து போ மனிதா
முடிவில்லா பயணம் என விரைந்து போகிறாய் மனிதா !
என்றேனும் முற்றுபெறும் என மறந்து போகிறாய் மனிதா !

மேலும்

puthukavi2016 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2018 7:21 pm

வாழ்க்கை வழித்தடத்திலே வழிபோக்கனாய்
நகர்ந்து போ மனிதா !
எதுவும் உனது இல்லை என
உணர்ந்து போ மனிதா !
உன் கரம் தேடிய பொருள் கூட
ஒருநாள் உன்னை கைவிடும் எனில்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என யதார்த்தம் புரிந்து போ மனிதா
முடிவில்லா பயணம் என விரைந்து போகிறாய் மனிதா !
என்றேனும் முற்றுபெறும் என மறந்து போகிறாய் மனிதா !

மேலும்

puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2017 5:20 pm

விடிகின்ற விடியலுக்கும் விளங்காதே
நள்ளிரவில் நான் வடிக்கும் கண்ணீரின் அர்த்தங்கள்
வடிகின்ற நீர் துளியும் உறங்காதே
வலிகின்ற உள்ளத்தின் யதார்த்தங்கள்
துடைகின்ற கரம் தேடி ஏங்கையிலே
கலங்காதே கண்ணீரே !
வாடையின் விசாரிப்பு வருத்தங்கள்- போதாதே
கலைந்து போகும் கனவிலும்
கைவிடவில்லை கணவா
இதுவும் கனவா
கவலையில் இதயத்தின் எதிரொலி
நிறைந்து சோகம் நினைவிலும்
உன் முகம் கணவா இன்னும் என்
உயிர் போகவில்லை
நிலுவையில் நிற்கிறது என் உயிர் பலி
வாழ்ந்த நாட்களிலே வளர்ந்ததே வருத்தங்கள்
வீழ்ந்த பூக்களிலே தளர்ந்ததே வசந்தங்கள்
வரைந்த கண்மையும் கண்ணீரில் கரைந்ததே
மறைந்த உண்மையும் இப்பெண்மையில் புதைந்ததே
உன்

மேலும்

நன்றி அமர்நாத் ,மகிழ்ச்சி 20-Oct-2017 2:37 pm
உண்மைதான் தோழர் ஸர்பான் அவர்களே ! பாராட்டுக்கு நன்றி 20-Oct-2017 2:36 pm
ஒரு பெண்ணின் அன்பை பெற காலத்தோடு போராட வேண்டும் போராடி பெற்ற அன்பை மரணம் வரை நீக்கிக்கொள்ள முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 10:04 am
வாழ்வின் பல்வேறு கோணங்களை கடக்கும் விதியோடு ஒன்றிய விளையாட்டு தன் இந்த தருணங்கள்.. எழுதுங்கள் இன்னும்.. 19-Oct-2017 8:00 pm
puthukavi2016 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 5:20 pm

விடிகின்ற விடியலுக்கும் விளங்காதே
நள்ளிரவில் நான் வடிக்கும் கண்ணீரின் அர்த்தங்கள்
வடிகின்ற நீர் துளியும் உறங்காதே
வலிகின்ற உள்ளத்தின் யதார்த்தங்கள்
துடைகின்ற கரம் தேடி ஏங்கையிலே
கலங்காதே கண்ணீரே !
வாடையின் விசாரிப்பு வருத்தங்கள்- போதாதே
கலைந்து போகும் கனவிலும்
கைவிடவில்லை கணவா
இதுவும் கனவா
கவலையில் இதயத்தின் எதிரொலி
நிறைந்து சோகம் நினைவிலும்
உன் முகம் கணவா இன்னும் என்
உயிர் போகவில்லை
நிலுவையில் நிற்கிறது என் உயிர் பலி
வாழ்ந்த நாட்களிலே வளர்ந்ததே வருத்தங்கள்
வீழ்ந்த பூக்களிலே தளர்ந்ததே வசந்தங்கள்
வரைந்த கண்மையும் கண்ணீரில் கரைந்ததே
மறைந்த உண்மையும் இப்பெண்மையில் புதைந்ததே
உன்

மேலும்

நன்றி அமர்நாத் ,மகிழ்ச்சி 20-Oct-2017 2:37 pm
உண்மைதான் தோழர் ஸர்பான் அவர்களே ! பாராட்டுக்கு நன்றி 20-Oct-2017 2:36 pm
ஒரு பெண்ணின் அன்பை பெற காலத்தோடு போராட வேண்டும் போராடி பெற்ற அன்பை மரணம் வரை நீக்கிக்கொள்ள முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 10:04 am
வாழ்வின் பல்வேறு கோணங்களை கடக்கும் விதியோடு ஒன்றிய விளையாட்டு தன் இந்த தருணங்கள்.. எழுதுங்கள் இன்னும்.. 19-Oct-2017 8:00 pm
puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2017 7:30 pm

இன்பமே இனி இன்பமே
நம் வாழ்வே தனி இன்பமே
இன்பமாய் உள்ளம் பொங்குமே
தங்கமே புது தங்கமே
அன்புமே இங்கு கொஞ்சுமே
இன்பமாய் அது மிஞ்சுமே
என் நெஞ்சமே உன்னுள் தஞ்சமே
என் செல்லமே புது செல்லமே
இந்த பூமியும் உன்னை வாழ்த்துதடா
என் தங்கமே புது தங்கமே
அந்த வானமும் உன்னை தான் பார்க்குதடா
என் செல்லமே புது செல்லமே
மலைகள் மரங்கள் மறையும் மதியுமே
நதியும் நனையும் பனியும் கனியுமே
உன் வரவை வரவேற்குமே
கூவும் குயிலும் மயிலும் மானுமே
பாடும் பறவை கிளி கூட்டம் நடனமே
இறைவன் தந்த பரிசே புது பரிசே
என் வழி வந்த வாரிசே வா வா என் மகனே
வா வா என் மகனே !

மேலும்

நன்றி தோழா ! மகிழ்ச்சி 27-Sep-2017 4:49 pm
ஒரு மழலையின் வருகை இரு இதயங்களின் வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 10:44 pm
puthukavi2016 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2017 7:30 pm

இன்பமே இனி இன்பமே
நம் வாழ்வே தனி இன்பமே
இன்பமாய் உள்ளம் பொங்குமே
தங்கமே புது தங்கமே
அன்புமே இங்கு கொஞ்சுமே
இன்பமாய் அது மிஞ்சுமே
என் நெஞ்சமே உன்னுள் தஞ்சமே
என் செல்லமே புது செல்லமே
இந்த பூமியும் உன்னை வாழ்த்துதடா
என் தங்கமே புது தங்கமே
அந்த வானமும் உன்னை தான் பார்க்குதடா
என் செல்லமே புது செல்லமே
மலைகள் மரங்கள் மறையும் மதியுமே
நதியும் நனையும் பனியும் கனியுமே
உன் வரவை வரவேற்குமே
கூவும் குயிலும் மயிலும் மானுமே
பாடும் பறவை கிளி கூட்டம் நடனமே
இறைவன் தந்த பரிசே புது பரிசே
என் வழி வந்த வாரிசே வா வா என் மகனே
வா வா என் மகனே !

மேலும்

நன்றி தோழா ! மகிழ்ச்சி 27-Sep-2017 4:49 pm
ஒரு மழலையின் வருகை இரு இதயங்களின் வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 10:44 pm
puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2017 1:06 pm

வான் நிலவாய் நானோ இவ்விடம்
வசைப்பாடும் விண்மீன் கூட்டமோ என்னிடம்
தினம் தினம் தேய்கையில்
வசைபாட்டும் இம்சை இசையாய் கேட்கையில்
என் அதிகார ஒளியும் மங்கியதே!
மெல்ல மெல்ல தேய்ந்தேனே
ஒன்னும் இல்லா இருளாய் ஆனேனே
வசைப்பாடும் கூட்டமோ என்னைவிட்டும்
விண்ணைவிட்டும் வீழ்ந்து
மண்ணை தொட்டதே!
காரிருள் உணர்த்தியத்தன்னிலை
உணர்ந்தேன் ஒளியின் உன்னதநிலை
மங்கிய மதிக்கு ஒளிவேண்டி
மறுபடி பிறந்தேன் முழுமதியாய்!!!
பிரகாசிக்கும் என் ஒளியை பிரபஞ்சம் நேசிக்குதே
வசைப்பாடிய விண்மீன்கூட்டமோ மீண்டும்
என் ஒளியை யாசிக்குதே!

மேலும்

puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2016 2:29 pm

பகையாடும் பகைவனின் பகட்டு பண்பிலும்
நகையாடும் நண்பனின் நடிப்பு அன்பிலும்
உறவாடும் உறவுகளின் போலி முகத்திலும்
களவாடும் கயவர்களின் கூலி தேசத்திலும்
புரியாத புதிர் போட்டு
பிழை போல பயம் சேர்த்து
விளையாடி வினை தீர்க்கும் விதியிலும்
அறியாத உயிர் பெற்று
கிளை போல நயம் சேர்த்து
கலையாடி கணித்து நிற்கும் மதியிலும்,
இறைவா என்னை காத்திடு..
ஏழை குழந்தை சிரிப்பிலும்
பசி போக்கும் இடத்திலும்
உயிர் காக்கும் நிலையிலும்
உண்மை உரைப்பிலும்
நேர்மை போக்கிலும்
இறைவா என்னை அங்கே சேர்த்திடு,
என்றும் அங்கே நிலைத்திடு!!!

மேலும்

puthukavi2016 - puthukavi2016 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2016 5:33 pm

வாழ்க்கை எனும் அடுபங்கரையிலே
புழங்குகிறது பல பாத்திரங்கள்
ஒவ்வொன்றும் ஒரு வகை சூத்திரங்கள்
கணித்து கணக்கிட்டு பழகிட
சில கணங்கள்
காத்திருங்கள்.
போலி புன்னகையில் பொங்கிடும் சில பாத்திரம்
கேளி கிண்டல் கிண்டியும் குழைந்திடும் சில பாத்திரம்
துருவியும் ஆராயும் மற்றுமொரு பாத்திரம்
கிளறி கிளறி கெடுக்கும் வேற வகை பாத்திரம்
பண குழம்பு மட்டுமே சுமக்கும் இந்த வகை பாத்திரம்
மன இரும்பு ஆக்குமே கருணை இல்லா பாத்திரம்
பொடி வைத்து வதக்கும் இன்னும் சில பாத்திரம்
இடி இடித்து கிளம்புமே இவைகள் மேல் ஆத்திரம்
கோத்திரங்கள் போலவே
பாத்திரங்களும் பல இங்கே
பாத்திரம் அறிந்து பக்குவபடு>>>>!

மேலும்

krishna puthiran அளித்த படைப்பில் (public) vasavan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Sep-2016 1:05 pm

தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,
பேச்சிலே புது ராகம்
மூச்சிலே புது வாசம்
இது யாரம்மா..,
காதல் நெஞ்சில் இசையாய் நீ யம்மா..!

வானம் மின்னும் நேரம் தூவும் மழை போல
நீயும் நானும் சேர்ந்திட காதல்
வார்த்தை இல்லா மௌனம் வீசிட
என்னில் கூடுதே காதல்
மண்ணில் வாசம் இங்கே சுக ராகமாக
கண்ணில் ரெண்டு இதயம் உருகுதே
அழகு புருவம் பார்த்து அவன் கற்பனை பாட
சிணுங்கும் உதடு சுருதி சேர்த்திடுமே

தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,

மோக விழி பார்வை தீபங்கள

மேலும்

நன்றி மிக்க நன்றி உங்கள் எல்லோர் தயவிலும் ஆசியிலும் 23-Sep-2016 11:57 am
வெகு விரைவில் ஒரு நல்ல பாடல் ஆசிரியர் ஆவீர் வாழ்த்துக்கள் 23-Sep-2016 9:31 am
மிக்க நன்றி அய்யா தங்கள் கருத்தில் பேர் ஆனந்தம் ஒரு பாடல் ஆசிரியர் ஆவதே என் கனவு அதற்கு ஆசீர்வாதம் தந்த உங்கள் மனசுக்கு பெரிய நன்றி 23-Sep-2016 9:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

பிரபலமான எண்ணங்கள்

மேலே