விடுகதைகள் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விடுகதைகள் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1646 |
புள்ளி | : 5 |
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
நிலையில்லா வெள்ளலைகள் நிலையாக இருக்காது.
முடியாது என்ற நோய் - அப்துல் கலாமின் பொன்மொழி
" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக் (...)
பெயர்தான் பேப்பர்; ஆனால், செய்தி ஒன்றும் இருக்காது. யார் அவன்?
மனிதன் எப்போது கடவுளை அதிகமாய் தேடுகிறான் ?
உயிர்களின் வலிஅது என்மனதினை
ரணமாக்கிடுதே உங்களின் மனதும்
வலி உணர்ந்திடுமென அறிவேனே
உணர்வுகள் மதித்திடும் வீரமாந்தர்களே
தமிழர் மாண்பு காத்திட வாரீரோ....!!
தமிழரது பண்பாட்டு வீரம்
ஜல்லிகட்டு மறுப்பில் இன்று
தலைகுனிந்து போகுதென்று
சீறி பாயும் அன்பர்களே கேட்பீரோ...!!
அன்று திடம் பொருந்தி மக்களிருக்க
மன்னன் பொழுததை களிப்புடனே கண்டு
மகிழ வீரனின் துணிச்சலை அங்கு
தூண்டிவிட்ட சாகசமே ஜல்லிகட்டு...!!
அன்று நாட்டைகாக்கும் ஜாம்பவானின்
வீரமதை ஏழை அவன் காளை கொண்டு
தூண்டுவதால் ஏழை வறுமைதீர
ஏற்ற செல்வம் மன்னன் அளிப்பான்...!!
அன்று இரவாமல் ஏழை அவன்
வறுமை நீங்கும் தினம் புது
பாதாளத்திலிருந்து அரண்டு வேதாளம் வருகிறது – அது என்ன?
சஷ்டி திதியில் வைத்தேன்
சஷ்டி விரதம்
வாரத்தில் வைத்தேன்
சுக்கிர விரதம்
இன்றும் வைத்தேன்
நக்ஷத்திர விரதம்.......
ஆம் இன்று கிருத்திகை நன்னாள்......!
சரவணப் பொய்கையில்
கார்த்திகைமாதர்கள் அறுவரும்
உரிமை கொண்டாடிட.....
ஆறு கமலங்களில்
ஆறு குழந்தையாக
காட்சியளித்தான்.....
கந்த பெருமான்........!
கார்த்திகை மாதர்கள்
அறுவருமெடுத்து தனித்தனியாக
பாலூட்டி...... உவகையடைந்த
வேளையிலே ......
அறுமுகக் குழந்தையைக் காண
உமாதேவி தன் பதியோடு
வந்திறங்கி... வரம் கேளுங்கள்
என கூற.......
அம்மை அப்பர் தரிசனமே
பாக்கியம் என்றுரைக்க
இவன் உங்கள் மகன்
எனும் பொருளில்
"கார்த்திகை ம