தமிழ்வேல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்வேல்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  23-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Nov-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  0

என் படைப்புகள்
தமிழ்வேல் செய்திகள்
தமிழ்வேல் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2014 9:01 am

எல்லாமே எறிஞ்சு போக அவ நெனவுல இருக்குற ஒரே சேல
எழுத்தறிவு இல்லாதவ அன்ப மட்டும் எழுதிக் கொடுத்த அழகிய ஓல

வழிஞ்சு வர கண்ணீர தொடச்சு விட, தாய் அவ இல்ல
வாட காத்துல இதம் தர, இந்த சேல போல வேறயில்ல

தும்பும் போதும் அதுதான்
துன்பத்தின் போதும் அதுதான் - நா
தூங்கும் போதும் அதுதான்

தனியா இருக்கறப்ப, தலையணையில வச்சுப் படுத்திகிட்ட
தாயிகிட்ட சொல்லுற கதைய, சேலக்கிட்ட சொல்லிக்கிட்ட

மனைவி சேல கூட, மனசுல இப்படி நெலைக்கலையே
புருஷஞ் சட்ட ஏனொ, இவ்வளவு பொக்கிஷமா தெரியலயே

வாசம் இது போல, வண்ண பூவுல வீசலயே
காசு பணம் இந்த பாசத்த எப்பவுமே தரலயே

யாருமே இல்லாத அறையில உறவா நிக்கிற உடை

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நட்பே :) 29-Dec-2014 6:55 pm
படித்து நெகிழ்ந்தேன் அருமை! 29-Dec-2014 6:52 pm
வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நட்பே :) 29-Dec-2014 9:33 am
கருவறையின் வாசம் வீசும் அம்மாவின் சேலை வாசத்தை யாராலும் மாறாக இயலாது. படித்தேன் நெகிழ்ந்தேன் அருமை. வாழ்த்துக்கள். 28-Dec-2014 5:17 pm
தமிழ்வேல் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2014 4:06 pm

​படத்தைக் கண்டதும் மனதிலே தோன்றியது
கற்பனையே ஆனாலும் கவிதை வரிகளானது ​
​எண்ணத்தில் எழுந்ததை வடித்துப் பார்த்தேன்
எழுத்தாய் மாற்றியதில் கவிதை கதையானது !

------------------------------------------------


​தேகம் தேய்ந்திட்ட இப்பெரியவர்
இயன்றவரை உழைத்த இதயமவர்
ஓய்வுபெற்ற ஒழுக்கமிகு நெஞ்சமவர்
ஒரேமகளின் பாசமிகு தந்தையவர் !

அன்றாட பணிகளை முடித்திட்டு
அமைதி நிறைந்த வேளையிலே
அன்றைய நாளிதழை வாசிக்கும்
அன்பான அப்பாவின் காட்சியிது !

விருட்சத்தின் வித்தான விழுதவள்
விழிநீர் துளிர்த்திட காண்கின்றாள் !
பொங்கி வழிந்திடும் உணர்வுகளை
பொழிந்திட அவள் துடிக்கின்றாள் !

மேலும்

மிக்க நன்றி அண்ணா 10-Dec-2014 8:09 pm
காதலரை நல்வழிப்படுத்தும் அருமையான கருத்து 10-Dec-2014 6:35 pm
அதுதான் இன்றைய நடைமுறை வாழ்விற்கு தேவைப்படுகிறது ... நன்றி கவுஸ் 08-Dec-2014 7:26 am
கருத்தும் மனமும் இணைந்த இயல்பாபன உங்கள் எண்ணம் . வாழ்த்துக்கள் அலி. மிக்க நன்றி 08-Dec-2014 7:25 am
பழனி குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2014 4:06 pm

​படத்தைக் கண்டதும் மனதிலே தோன்றியது
கற்பனையே ஆனாலும் கவிதை வரிகளானது ​
​எண்ணத்தில் எழுந்ததை வடித்துப் பார்த்தேன்
எழுத்தாய் மாற்றியதில் கவிதை கதையானது !

------------------------------------------------


​தேகம் தேய்ந்திட்ட இப்பெரியவர்
இயன்றவரை உழைத்த இதயமவர்
ஓய்வுபெற்ற ஒழுக்கமிகு நெஞ்சமவர்
ஒரேமகளின் பாசமிகு தந்தையவர் !

அன்றாட பணிகளை முடித்திட்டு
அமைதி நிறைந்த வேளையிலே
அன்றைய நாளிதழை வாசிக்கும்
அன்பான அப்பாவின் காட்சியிது !

விருட்சத்தின் வித்தான விழுதவள்
விழிநீர் துளிர்த்திட காண்கின்றாள் !
பொங்கி வழிந்திடும் உணர்வுகளை
பொழிந்திட அவள் துடிக்கின்றாள் !

மேலும்

மிக்க நன்றி அண்ணா 10-Dec-2014 8:09 pm
காதலரை நல்வழிப்படுத்தும் அருமையான கருத்து 10-Dec-2014 6:35 pm
அதுதான் இன்றைய நடைமுறை வாழ்விற்கு தேவைப்படுகிறது ... நன்றி கவுஸ் 08-Dec-2014 7:26 am
கருத்தும் மனமும் இணைந்த இயல்பாபன உங்கள் எண்ணம் . வாழ்த்துக்கள் அலி. மிக்க நன்றி 08-Dec-2014 7:25 am
தமிழ்வேல் - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 1:37 pm

கருவில் முளைத்த கண்ணீர் விதையே!
காலமெல்லாம் இனி தண்ணீர் பஞ்சமாம்
கனவிலும் கூட கானலே மிஞ்சுமாம்

இனி வேர்களுக்கு வேலையில்லை
உணவுக்கு வயலும் தேவையில்லை
உழவென்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை
காரணம்
முன்னோருக்கு நம்மேல் அக்கரையில்லை

வளர்ச்சியென்ற பாதையிலே
வருங்காலத்தை வதைத்தோரே!
செயற்கை தண்ணீருக்கு
செய்முறை விளக்கம் தந்தீரா?
காடுகழனி அழித்து
கல்லறைக்கு வழி அமைத்தீரா?
நெருப்பினை மூட்டி
நெகிழிகளாலே நேரம் குறித்தீரா?

இனி
மழையின் மேகமே நீ
மரணித்துப்போவாய்
கடலில்லா நிலமே நீ
கலையிழந்துபோவாய்
உலகமே நீ உருக்குலைந்துபோவாய்
நாங்கள் உருவமிழந்துபோவோம்

பூமித்தாயே! கண்ணீர் விடு
கடலளவு

மேலும்

நன்றி 26-Nov-2016 7:31 am
தங்கள் கவிதை பயணம் அன்றும் இன்றும் என்றும் வெற்றி நடை போடுகிறதே! தொடரட்டும் இனிய தமிழ் கவிதை பயணம் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 12:14 pm
நன்றி சகோதரி... 18-May-2015 7:25 am
உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகிறேன் அன்பு சகோதரி ! 13-May-2015 4:56 pm
தமிழ்வேல் - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2014 12:11 pm

அம்மா தாயே

பழைய iphone , ஆண்ட்ராடு போன் இருந்தா
போடுங்கமா .......


(சிரிக்க மட்டும் )

மேலும்

ஹிஹி அது சரி :) 11-Nov-2014 5:41 pm
அது சரி :D 11-Nov-2014 5:40 pm
இன்னும் அந்த நிலையை நமது இரவலர்கள் எட்டவில்லை. இப்போதேல்லாம் காசை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். சூடான இட்லி கொடுத்தால்கூட ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. உங்கள் கற்பனை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து மெய்ப்படலாம். 11-Nov-2014 5:34 pm
Nalla nagaichuvai.... 10-Nov-2014 4:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே