விமல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விமல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 4 |
இயற்கை மாதா முதலில் படைத்து
பின் மனிதன் பிறந்து
அணுக்களை அணிவகுத்து
ஜாதிகள் பிரித்து
ஜாதகம் பார்த்து
இனங்களை கலந்து
அதிசயத்தில் வியந்து
இயற்கை நீதியை அறிந்து
கோப்பைக்குள் கலப்பு திருமணங்கள் நடந்து
வாழும் வாழ்வில் மேன்மை அடைந்து
பறந்து பறந்து செல்கிறான்.
ஆனால் ......... மறுபுறம்....
ஆர்வக்கடலில் மூழ்கிய மனிதன் ...
தன்னலம் வானை கடந்து
வேதியியல் ஓதும் வாழ்க்கை ரகசியத்தை மறந்து
தகாத ரசத்தினை பிழிந்து
இயற்கை மாதாவையே உமிழ்ந்து
விழுந்து விழுந்து தவிக்கிறான்
தனக்கு கிடைத்த விருந்தில் விஷம் கலக்கிறான்.
இயற்கை மாதா முதலில் படைத்து
பின் மனிதன் பிறந்து
அணுக்களை அணிவகுத்து
ஜாதிகள் பிரித்து
ஜாதகம் பார்த்து
இனங்களை கலந்து
அதிசயத்தில் வியந்து
இயற்கை நீதியை அறிந்து
கோப்பைக்குள் கலப்பு திருமணங்கள் நடந்து
வாழும் வாழ்வில் மேன்மை அடைந்து
பறந்து பறந்து செல்கிறான்.
ஆனால் ......... மறுபுறம்....
ஆர்வக்கடலில் மூழ்கிய மனிதன் ...
தன்னலம் வானை கடந்து
வேதியியல் ஓதும் வாழ்க்கை ரகசியத்தை மறந்து
தகாத ரசத்தினை பிழிந்து
இயற்கை மாதாவையே உமிழ்ந்து
விழுந்து விழுந்து தவிக்கிறான்
தனக்கு கிடைத்த விருந்தில் விஷம் கலக்கிறான்.
மீட்டர் மீட்டராய்
துணிக்கடைகளிலும்
கிலோ கிலோவாய்
மளிகை கடைகளிலும்
கோப்பை கோப்பையாய்
தேநீர் கடைகளிலும்
மூட்டை மூட்டையாய்
நிமிரும் கட்டிடங்களிலும்
மில்லி மில்லியாய்
மதுக்கடைகளிலும்
பக்கம் பக்கமாய்
அச்சகங்களிலும்
குச்சி குச்சியாய்
தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும்
சிதைந்துக் கொண்டிருக்கலாம்
இந்தியாவின் கனவுகள்.
--கனா காண்பவன்
அந்தப் பள்ளியை
மூடப்போகிறார்கள்
மாணவர் சேர்க்கைக் குறைவு
தனியார்ப்ப்பள்ளி மோகம்
தேர்ச்சிவிகிதச் சரிவு
கட்டமைப்பு வசதியின்மை
.
.
காரணங்கள்
அடுக்கப்படுகின்றன
மூன்றாம் வகுப்பு
முத்துச் செல்விக்கு
அழுகையாக
வருகிறது
அவள் தினமும்
நீரூற்றும்
ரோஜாச்செடியில்
அன்றைக்கென்று
அவ்வளவு மலர்கள்
அவள்
வழக்கமாக
அமரும்
அந்தப் பெஞ்சு
இனி
அனாதை ஆகிவிடும்
கடைசியாக
நடத்திய
அந்தப்பாடம்
அழிக்கப்படவில்லை
இன்னும்
கரும்பலகையில்
தண்ணி இல்லாக்
காட்டுக்கு
மாற்றப்பட்டுவிட்ட
முருகேசன் சாரின்
அலைபேசி எண்
எழுதப்பட்ட
துண்டுச்சீட்டு
அவள் கையில்
வியர்வைப் பிச
அடே ! சிறுவா !
உன்னைத்தான் !
இங்கே பார் !
கணினி விளையாட்டை
கணநேரம் ஒத்திவை !
கேள் !
விரிந்திருகிறது
வீதி !
அதில்,
விளையாடுவது தானே
நீதி ?
கட்டம் கட்டு,
குறுக்கே கோடிடு !
ஆடலாம் சடுகுடு !
கைக்குட்டை எடு ,
கண்ணைக் கட்டு !
ஆடு கண்ணாமூச்சி !
ஓடித்தொடுதல்
ஆடியதுண்டா ?
ஒற்றைக் காலிலும்
ஓடித் தொடலாம் !
அதற்குப் பெயர்தான்
நொண்டி !
ஆரோக்கியக் காசுகள்
சேர்ப்பதில்,
அதுவொரு
அற்புத
உண்டி !
அப்புறம்
இன்னோர் விளையாட்டு !
ஒருகால் மடக்கிக்
குந்து !
தேவையில்லை
பந்து !
குச்சியால் குச்சியை
உந்து !
எம்பியெழுவதை,
' கில்லித்தட்டு ' - என்றே நீ
சொல்லித்தட
மலையின் மாலை மலைப்பில்
மேலே மல்லாடி
மடிந்தேன் ...
மெலிந்தேன்...
மலர்ந்தேன் !!!
மலையின் மாலை மலைப்பில்
மேலே மல்லாடி
மடிந்தேன் ...
மெலிந்தேன்...
மலர்ந்தேன் !!!
விரக்தி வந்த வேளையிலே,
வெந்து வேகும் வேலையிலே,
வகை வகையான வலிகள் வழுக்கி விடும்,
வெகு வேகமாக வாழ்க்கை விழுந்து விடும்.