ஆர் எஸ் கலா- கருத்துகள்

மன்னிக்கவும் பத்தி இல்லை பந்தி (சரி உங்கள் கருத்துக்கு வருவோம் நான் பரிசு பெறவில்லை அந்த கவிதை தேர்வாக வில்லை அடுத்து அவர்கள் எதிர் பார்த்தது கொச்சை தமிழ் கிராமத்தில் அப்படித்தான் பேச்சு வாக்காமே எனவே உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

நன்றி சகோதரா இது கவிதை இல்லை உண்மை (உங்கள் வரிக்கு வாழ்த்துகள்)

ஆமாம் அண்ணா 😢

தாங்களும் மன்னிக்கவும் சகோ நான் ஒரு ஓவியத்தை நோக்கியதும் அப்போது என்ன தோணுமோ அதைக் கிறுக்கி விடுவேன் நான் இலக்கியம் படித்த கவிஞர் இல்லை கவிதையின் ஆர்வத்தில் ஏதோ எழுதும் மாணவி தங்கள் 😄கருத்துக்கு நன்றி

அழகான ஊக்கமான கருத்து அன்போடு நன்றி உறவே ❤

தாய் தந்தைக்கு மறைக்கும் சிந்தனை

அன்புடன் நன்றிகள் சகோ


ஆர் எஸ் கலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே