கி.நரேந்திரன் (கருமலைத்தமிழாழன் )- கருத்துகள்

நெஞ்சார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கிறேன்.

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதா?

எல்லோரும் உணர்ந்தால் நாடு நாடாக இருக்கும்.

இன்று (31-3-2016)காமராசர் பற்றிய போட்டிக்குக் கவிதையை பதிவு செய்தால் எந்தப் போட்டியும் அறிவிக்கப்படவில்லை என்று கவிதையை ஏற்க வில்லை. ஆனால் போட்டியின் இறுதி நாள்7-4-16 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பொதுப்பிரிவில் சேர்த்துள்ளேன். முடிந்தால் போட்டிக்குச் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருது பெறும் அனைவருக்கும் அகம் மகிழ் வாழ்த்துகள்


கி.நரேந்திரன் (கருமலைத்தமிழாழன் ) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே