தூ.சிவபாலன்- கருத்துகள்

நா.முத்துகுமார் அய்யா அவர்களுக்கு என் வரிகள் ...

விதியும் தோல்வியை ஒப்புகொண்டது
அவர் உழைப்பால் ...!

நா.முத்துகுமார்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா ...

அன்புடன்
முகம் அறியா பேரன்
தூ.சிவபாலன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....................

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்

விவாதத்தில் பரிசு கொடுக்க போறியாமே வாழ்த்துக்கள் .................

நண்பா
உன்னை நான் சந்திக்க வேண்டும் எப்பொழுது வர

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா ...!

உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்

எங்களுடன் கவிபயணத்தில் இணைந்ததுக்கு நன்றி !

தங்கள் கவிபயணம் தொடர வாழ்த்துக்கள்

மூளைக்கு
யாவும் அடிமையே
ஜப்பான் !
சூப்பர்

நல்ல படைப்பு
நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்
அபி தோழரே ...
பாசமுடன்
கவி கண்மணி

மருத்துவர் .கன்னியப்பன்
அய்யா தமிழை சுவாசிப்பவர்
பிறமொழிகளை நேசிப்பவர்
அவர் ஆங்கிலத்தில்
உயர்திரு .கலைஞானகுமார் அவர்களின்
கவிதைக்கு ஆங்கிலமொழி பெயர்ப்பு அருமை
தொடர்ந்து
உங்கள் கவிபயணம்
எங்களுடன் தொடர கடவுளிடம்
கேட்டு கொள்கிறேன் .....நன்றி
என்றென்றும்
மரியாதையுடன்
தூ.சிவபாலன்

கலை அய்யாவுக்கு நன்றி
அவர் கவிதை பக்கத்தில்
எனது கருத்தை பதிய
வாய்ப்பளித்தற்கு ......
நன்றி மீண்டும் சிந்திப்போம்
சந்திப்போம்.............

அகர வரிசையில்
ஆனந்த கடிதம்
இப்பொழுது மனதிற்கு
ஆறுதலாக ....


தூ.சிவபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே