ஆய்க்குடியின் செல்வன்- கருத்துகள்

காற்று வாங்க கரம், சிரம் புறம் நீட்டாதே - நகரத்தில்
குடில் தேடி வந்து கொஞ்சி குலவும் தென்றலும் உறவுகளும் - கிராமத்தில்.

அருமை.

மெய் தேடுவதே காதல் என்கிறது நிகழ்காலம்...காதலில் மெய் மட்டுமே என்கிறது கடந்த காலம்....நான் எதிர்காலத்தை தேடி நிற்கிறேன்...

"என் வாழ்க்கை தோல்வி
நோக்கி நகரும் போது
உன் வேர்கள் தேடி
அவை வளம் பெறட்டும்"

வளம் பெறட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


ஆய்க்குடியின் செல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே