மதுராதேவி- கருத்துகள்

நன்றியை சொல்ல வார்த்தையின்றி தவிக்கின்றேன்....

நம்பிக்கையில் என் கவிதைகளுடன் நான்...@king247

இரவினிலே முயன்றேன்...

ஆனால் இணையதளம் ஒத்துழைக்கவில்லை...

என் தவறையும் கூறியதற்கு நன்றிகள் பல...

மன்னிக்கவும் தோழியரே என்று கூறிவிட்டேன்....தோழரே....

என் வாழ்த்துக்களை தங்கள் மடிக்கணினிக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன்....
தங்கள் மடிக்கணினியோ என் வாழ்த்துக்களை
சொல்ல வாயின்றி தவிக்கிறது...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

என் வாழ்த்துக்களை தங்களின் மடிக்கணினிக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன்....
மடிக்கணினியோ என் வாழ்த்துகளை சொல்ல வாயின்றி
தவிக்கிறது...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நன்றிகள் கோடி...என் நன்றியை தங்கள் மடிக்கணினிக்கு அனுப்பி வைத்தேன்...தங்கள் மடிக்கணினியோ
என் நன்றியை சொல்ல வாயின்றி தவிக்கிறது....

நன்றி தோழியரே...எனக்கு பெருமையாக உள்ளது...தாங்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு....மீண்டும் ஒரு முறை நன்றி...


மதுராதேவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே