முரளிதரன்- கருத்துகள்

முஹம்மத் சர்பான் ! எனது கதைகள், கவிதைகள் இந்த வலைப்பூவிலும் பதித்திருக்கிறேன். அவசியம் படித்து, பகிர்ந்து கொள்ளுங்கள் !

மிக்க நன்றி முஹம்மத் சர்பான் !

நன்றி Mohamed சர்பான் : உங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நரசிம்மன்! அப்படியே செய்கிறேன் ! புதியவன் என்பதால் செதுக்குவது கொஞ்சம் , சறுக்குவது அதிகம் ! சரி செய்து கொள்ள முயற்சிக்கிறேன் !

நுங்கின் மரண ஓலம் –ஓலையிடம்

இது போல் கணவனுக்கும் ஏதாவது அறிவுரை உண்டா ? இப்படி செய்யாலாமோ ?

கணவன் :
சதியே எந்தன் அழகு ரதியே
தளரா இள நதியே தண் மதியே
கண்ணே காண்பாயே
கண்கவர் மனங்கவர் வெகுமதியே !

மனைவி :

மன்னா நான் மாதவம் இருந்தேனோ?
...மாதவன் உனை மணாளனாய் அடைய
மாயவன் அருள் மீண்டும் பெறுவேனோ ?
...மறுபடி மறுபடி நினை மணம் புரிய

பதி :
கண்ணே இதோ உன் பதி என் பரிசு
கண்டிப்பாய் உனக்கு பிடிக்கும் -நீயும்
காலம் காலமாய் ஏங்குகிறாய் !
கிடைக்குமா என்றே வேண்டுகிறாய் !

சதி:
கணங்கள் கண்ணாளா! மணியானதே !
...நீ என் கை பிடிக்கும் காலம் முன்னே
கணத்திலே போனது என் காலமே !
... நீ இம்மாதுளங்கனியாக வந்த பின்னே

பதி :
அன்பே பிடி உந்தன் ஆசை பரிசை
அழகாய் நாட்டிடுன் கையெழுத்தை
அனுபவி விடுதலை இனி உனக்கு !
ஆருயிரே விவாக ரத்து பத்திரமிது!


***

இது முடியும் தானே ?

நன்றி முஹமத் சர்பான். குறுங்கவிதை பக்கம் மாற்றி விட்டேன்.

நன்றி கிருத்திகா தாஸ் !

மிக்க நன்றி சகோதரி துர்க்கா!

நன்றி கல்பனா ரவீந்திரகுமார்

நன்றி அன்புடன் ஸ்ரீ


முரளிதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே